Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாமியார் சடலத்தை…. வீட்டில் வைக்க மருமகள் மறுத்ததால்…. பக்கத்து வீட்டில் வைத்த பரிதாபம்…!!

மாமியாரின் சடலத்தை மருமகள் தனது சொந்த வீட்டில் வைக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிப்பவர் மீனாம்பாள்(65). இவருடைய மகன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததால் இவருடைய மருமகள் லதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் மாமியார் மருமகள் இடையே சண்டை இருந்ததால் மீனாம்பாள் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மீனாம்பாள் தனது இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக் […]

Categories

Tech |