Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மாமியார்-மருமகள் சண்டை” மரணத்தில் முடிந்த விபரீதம்…. உயிருக்கு போராடும் மகன்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]

Categories
பல்சுவை

ஒரே கேள்வி தான்… காணாமல் போன தலைவலி…. மருமகளை கண்டு வியந்து போன மாமியார் …!!

மாமியார் மருமகள் உறவு முறை இந்த காலத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும் சில குடும்பங்களில் மாமியாரும், மருமகளும் தாயும், மகளும் போல் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மழை காலத்தில் மாமியார் ஒருவர் வீட்டின் வாசலில் தலைவலி தாங்காமல் உட்கார்ந்திருக்கிறார். அவரை பார்த்த மருமகள், அத்தை ஏன் இப்படி கவலையோடு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என மிகுந்த பரிவோடு கேட்கிறார். மருமகளின் அனுசரணையான கேள்வியால் கவலை நீங்கிய மாமியார் ஒரு சாயா கொண்டு வா மருமகளே போதும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு பின்புறம் கிடந்த சடலம்… பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மருமகள்… கன்யாகுமரியில் பரபரப்பு…!!

மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அற்புதம் நகரில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை பிரிந்து 20 வருடங்களாக  அவருடைய மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்துள்ளார். இதனிடேயே அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதிக்கும் மாமியார் மேரிக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேரி மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் எல்லோரும் இரவு தூங்க சென்ற […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணலாமா…? துணி எடுக்க தானே போனீங்க… வசமாக சிக்கிய மாமியார் மருமகள்…!!

துணி எடுக்க சென்ற இடத்தில் மாமியார்-மருமகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தரி. இவர் தன்னுடைய மருமகள் மதிவதனி என்பவருடன் சேர்ந்து சிதம்பரத்தில் துணி எடுப்பதற்காக ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கவனிக்காத இவர்கள் சேலைகள் மற்றும் நைட்டிகளை திருடினர். இதனை பார்த்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சம்பவ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

101 வகை உணவுடன் மருமகளுக்கு விருந்து கொடுத்து அசரவைத்த மாமியார்…!!

மதுரையில் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த தமது மருமகளுக்கு 101 வகை உணவுடன் தலைவாழை விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார்.  மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் போல சண்டை இட்டுக் கொள்வதாக  பலரும் கருதுவது உண்டு. ஆனால் மதுரையைச் சேர்ந்த அஹிலா என்பவர் மாமியார் மருமகள் உறவிற்கு புது இலக்கணம் ஒன்றை எழுதியிருக்கிறார். மூன்றும்மாவடியை சேர்ந்த அபுல்ஹாசனுக்கும் ஷப்னா  என்ற பெண்ணுடன் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக புதுமண தம்பதிகள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புது மருமகளுக்கு அதிரடி விருந்து… 101 வகையான உணவு… அசத்திய மாமியார்..!!

மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள உறவு சுமூகமாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் உள்ள முன்றுமாவடி என்ற ஊரைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் ஆகிய இரு தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, சென்ற 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக திருமணமான மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாத நிலை […]

Categories

Tech |