Categories
உலக செய்திகள்

இந்திய மாம்பழங்களுக்கு சந்தையை ஏற்படுத்த…. ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட மாம்பழ திருவிழா….!!!

ஐரோப்பிய மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக பெல்ஜியத்தில்  மாம்பழத்திருவிழா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியா உலகநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய நாடாக திகழ்கிறது. எனினும் அதிகமான மாம்பழங்கள் மத்திய கிழக்கு நாடுகளைத் தான் சென்றடைகின்றன. ஐரோப்பிய யூனியன், லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு உரிய இந்திய தூதரான சந்தோஷ் ஜா, இந்திய நாட்டின் மாம்பழங்களுக்கு ஐரோப்பியாவில் பெருமளவில் சந்தை மதிப்பு இருக்கிறது என்று கூறினார். இந்திய தூதரகத்தினுடைய கடல்சார், வேளாண்மை பொருட்களுக்கான ஆலோசகராக இருக்கும் மருத்துவர் ஸ்மிதா […]

Categories

Tech |