Categories
மாநில செய்திகள்

ஒரு போலீஸ் செய்ற வேலையா இது?….. மாம்பழமா மாம்பழம்…. திருடுவதற்கு ட்ரெயினிங் தேவை…. பரபரப்பு காட்சி….!!!

தேனி மாவட்டத்தில் சிகாப்த் என்பவர் ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே அவர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு யாரும் வருகிறார்களா என சுற்று முற்றும் பார்க்கின்றார். அதன் பிறகு கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சியை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது […]

Categories
தேசிய செய்திகள்

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு…. காவலர் செய்த வேலையை பாருங்க…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

இடுக்கி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் சிகாப்த் என்ற காவலர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி அருகே யாரும் இருக்கின்றனரா என தேடுகிறார். இதையடுத்து கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழத்தை திருடி தனது ஸ்கூட்டரில் போடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம்செய்து […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! ஒரு பெட்டி மாம்பழத்தின் விலை ரூ.31,000…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…!!!!

ஒரு பெட்டி மாம்பழத்தை ரூபாய்  31,000 க்கு  வணிகர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயில் உள்ள யுவராஜ் கச்சி என்னும் ஒரு வணிகர் 60 ஹாபூஸ் வகை  மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டியை 31,000 ம்  ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மேலும் இதே போல் வெவ்வேறு விலைகளில் மொத்தம் 5 பெட்டி  மாம்பழங்களை  ரூ1, 24,000 ஏலத்தில் வாங்கியுள்ளார். மாங்காய் காய்க்க தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை  ஏலம் எடுத்தால்  […]

Categories
தேசிய செய்திகள்

12 மாம்பழத்திற்கு 1.2 லட்சம் ரூபாயா… 6-ம் வகுப்பு மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்… காரணம் இதுதான்…!!!

மாம்பழம் விற்ற பெண்ணிடம் இருந்து பன்னிரண்டு மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு தொழிலதிபர் வாங்கியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரை சேர்ந்த, துள்சி குமாரி என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார். இவர் சாலையோரத்தில் பழங்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து இடங்களிலும் பள்ளிகள் திறக்கப் படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்பு நடைபெற்றுவருகின்றது. துள்சி குமாரியிடம் செல்போன் இல்லாத காரணத்தினால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த மனசு தான் சார் கடவுள்” 12 மாம்பழங்கள்…. ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கிய நபர்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகின்றது. ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் படிப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துளசி குமாரி(11) என்ற ஏழை மாணவி தன்னுடைய ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால், ஸ்மார்ட் போன் வாங்குவதற்க மாம்பழங்களை விற்று வந்துள்ளார். இதை அறிந்த மும்பையைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

7 பழங்களை பாதுகாக்க…. 4 காவலர்கள், 6 நாய்கள்… அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாம்பழத்தில…? படிச்சு பாருங்க…!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இரண்டு மா மரங்களுக்கு 4 பேரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபால்பூரில் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் சென்னையிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் இரண்டு மா மரக்கன்றுகளை இவரிடம் விற்றுள்ளார். அதை இவர்கள் வாங்கி வந்து தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளனர். மற்ற மரங்களைப் போல் மஞ்சள் நிறத்தில் பழங்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத இந்த முறையில பழுக்க வைக்கிறாங்க…. உடல்நல பாதிப்பால் பொதுமக்கள் அவதி…. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

தேனியில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. தேனியிலிருக்கும் போடி, பெரியகுளம், கூடலூர் உட்பட பல பகுதிகளில் சுமார் 30,000 த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாம்பழங்களை சாகுபடி செய்கின்றனர். இதனையடுத்து மாம்பழம் சீசனான ஏப்ரல் மாதம் வழக்கம்போல் தற்போதும் ஆரம்பித்திருக்கிறது. இதனால் மாம்பழம் 1 கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையாக விற்பனையாகிறது. இந்த நிலையில் தற்போது விவசாயிகள் விற்பனை செய்யும் மாம்பழங்கள் சுவை […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுங்க… எந்த நோயுமே வராது… அத்தனை நோய்க்கும் அருமருந்து…!!!

உடலின் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமையும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலம் என்பதை வெயிலுக்கு மட்டுமல்லாமல் மாம்பழங்களுக்கும் பிரபலமானது. ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி மற்றும் நுங்கு அதிகமாக கிடைக்கும். கோடை காலத்தில் அதிக சுவையான பலன்கள் கிடைத்தாலும் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழம் மட்டுமே. அவ்வாறு ருசித்து சாப்பிடும் மாம்பழத்தில் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |