Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு விஜயராஜுக்கு கழுகுமலை காமராஜர் நகர் 3-வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 22-ஆம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிரிஜா வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

1½ வருடத்திற்கு முன் மாயமான இளம்பெண்…. எலும்புக்கூடாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

1½ வருடத்திற்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள அரியூர்நாடு ஊராட்சி பரவாத்தம்பட்டயில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு முன் மாயமான இளம்பெண்.. தாய் கண்ணீர் கோரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் மாயமான இளம்பெண் குறித்து தற்போது வரை எந்த வித தகவலும் கிடைக்காததால் அவரது தாயார் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் இருக்கும் Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia என்ற 21 வயது இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். எனினும் தற்போது வரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில்  Alishiaவின் தாயான Anita Bucher கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருக்கிறார். Alishia […]

Categories
உலக செய்திகள்

விசாரிக்க சென்றவர்களிடம் வாக்குவாதம்.. சுட்டு தள்ளிய போலீஸ்.. வீட்டினுள் மாயமான பெண்ணின் சடலம் மீட்பு..!!

கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண்ணை தற்போது காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.   கனடாவில் உள்ள ரொறொன்ரோ என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் அமண்டா கிலன் கடந்த மாதம் மாயமானார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 45 வயதுடைய கெடி அலி என்ற நபர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்… ஒரு மாதம் கழித்து புகார்..? காவல்துறையினர் கோரிக்கை…!!

கனடாவில் கடந்த வருடம் மாயமான பெண் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்காததால் காவல்துறையினர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.  கனடாவிலுள்ள வின்னிபெக் என்ற பகுதியில் வசித்து வந்த 29 வயதுள்ள இளம்பெண் ஜியேன்னி மெக்கன்னி. இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி என்று மாயமானார். ஆனால் இவரின் குடும்பத்தினர் கடந்த மாதம் 26ம் தேதி அன்று தான் காவல்துறையினரிடம் மெக்கன்னி மாயமானதாக புகார் அளித்துள்ளனர். இதனால் மெக்கன்னியின் குடும்பத்தினர் இவ்வளவு நாட்கள் கழித்து […]

Categories

Tech |