Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான கல்லூரி மாணவி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போலீஸ் நடவடிக்கை….!!

காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிவிளை கிராமத்தில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு சுதா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி அழகு சுதா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அழகு சுதாவின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |