Categories
உலக செய்திகள்

2004 சுனாமியில் மாயமான காவல் அதிகாரி.. 16 வருடங்களுக்கு பின் மீட்பு.. குடும்பத்தினரின் நெகிழ்ச்சி..!!

இந்தோனேசியாவில் 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் மாயமான காவல்துறை அதிகாரி ஒருவர் மனநல மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  இந்தோனேசியாவில் கடந்த 2004 ஆம் வருடம் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இதில் Abrip Asib என்ற காவல்துறை அதிகாரியும் ஒருவர். இவர் உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் கடந்த 16 வருடங்களாக நம்பியிருந்தனர். இந்நிலையில் Abrip ஒரு மனநல மருத்துவமனையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் அவன் குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். அதாவது காவல்துறை அதிகாரியாக […]

Categories

Tech |