Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் படகில் இருந்து விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. புத்துரை, வள்ளிவிலை, சின்னதுரை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 8 மீனவர்கள் வைபர் படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றுள்ளனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று கொண்டிருந்தபோது புத்துரையை சேர்ந்த 32 வயதான பிரடி என்ற மீனவர் படகில் கடலில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மீனவரை வேறு படகுகளின் உதவியுடன் தேடி […]

Categories
மாநில செய்திகள்

யாழ்பாணம் தீவில் கரை ஒதுங்கிய மீனவரின் உடல் ….!!

யாழ்ப்பாணம் தீவில் கரை ஒதுங்கிய கடலில் மாயமான ராமேஸ்வர மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இரவு கச்சத்தீவிற்க்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகில் இருந்து கார்சன் நிலைதடுமாறி நடு கடலில் விழுந்து மாயமானார். இதனையடுத்து ராமேஸ்வர மீன்வளத்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் மாயம் ……!!

சென்னையில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 10 மீனவர்களை மீட்டு தரக்கோரி உறவினர்கள் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம் 22ஆம் தேதி காசிமேடு நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 20 நாட்களாகியும் மீனவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை […]

Categories

Tech |