லண்டனில் வசிக்கும் 12 வயது சிறுமி மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனில் உள்ள Slough என்ற பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியான லிலனா ஹென்றி, நேற்று முன்தினம் காணாமல் போனார். தற்போது வரை அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இச்சிறுமி நேற்று முன்தினம் மாலையில் Slough என்ற பகுதியில் மாயமாகியிருக்கிறார். மேலும், சுட்டன் பகுதியில், அவர் அடிக்கடி தென்பட்டதாக […]
Tag: மாயமான சிறுமி
லண்டனில் மாயமான 15 வயது சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள சுட்டான் நகரில் வசிக்கும், சமந்தா பர்கர் ஹெக்ஸ்ட் என்ற 15 வயது சிறுமியை கடந்த ஒரு வாரமாக காணவில்லை. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில், சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் மாயமான சிறுமியின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் வெளியிட்டிருந்த அறிக்கையில், மாயமான சிறுமியை கண்டறிய எங்களுக்கு உதவுங்கள். சமந்தா என்ற 15 வயது சிறுமி, கடந்த 29 ஆம் தேதி அன்று […]
பிரிட்டனில் மாயமானதாக தேடப்பட்டு வந்த 6 வயதுடைய சிறுமி வயல்வெளியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த போது காவல்துறையினர் மீட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருக்கும் டெவோன் கவுன்டியின் வடக்கு டெவோன் பகுதியை சேர்ந்த ஒரு பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு, காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, தங்களின் 6 வயது மகள் பண்ணை வீட்டிலிருந்து மாயமானதாக பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். அவர்களின், வீட்டை சுற்றி முழுவதும் வயல் வெளி இருந்ததால் அவர்கள் மிகவும் பயந்தனர். எனவே காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து […]
லண்டனில் கடந்த 7-ஆம் தேதி மாயமான 15 வயது சிறுமி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தெற்கு லண்டனில் வசித்து வந்த ஹோலி கவுகன் ( 15 ) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிறுமி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஹோலி கவுகன் கடந்த 2006-ஆம் ஆண்டு பிறந்ததாகவும், […]
லண்டனில் 4 நாட்களுக்கு முன்பு மாயமான 12 வயது சிறுமி குறித்த அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தெற்கு லண்டனில் வசிக்கும் ஜொனித்தியா என்ற 12 வயதுடைய சிறுமி மாயமாகியுள்ளார். இச்சிறுமி கடந்த 4 தினங்களுக்கு முன்பு தன் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். மேலும் சிறுமியின் உயரம் ஐந்து […]