Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நேற்றிரவு மாயமான சிறுவன்.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

பிரிட்டனில் நேற்று மாயமான 11 வயது சிறுவன் குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.    பிரிட்டனில் உள்ள வடக்கு யார்க்ஷைரில் பகுதியில் இருக்கும் மிடில்ஸ்பரோவில் ஜான் கோனர்ஸ் என்ற 11 வயது சிறுவன் நேற்று மாயமாகிவிட்டார். இந்நிலையில் காவல்துறையினர் அந்த சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும் மாயமான அன்று அச்சிறுவன் டிராக்சூட் பாட்டம்ஸ் கருப்பு நிறத்திலும், ஒரு ஜம்பர் மற்றும் கருப்பு, ஆரஞ்சு நிறத்தில் நைக் ட்ரெயினர் ஷூ அணிந்திருந்தாராம். மேலும் அச்சிறுவன் […]

Categories

Tech |