திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று […]
Tag: மாயம்
பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி இருக்கிறார். இத்தொண்டு நிறுவனத்தில் சுமார் 500-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் பயின்று வருகின்றனர் அந்த தொண்டு நிறுவனத்தில் வத்தலக்குண்டை சேர்ந்த 1 மாணவன், மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் போன்றோர் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இந்த 3 மாணவர்கள் மாயமாகினர். இதுபற்றி சக மாணவர்கள் தெரிவித்த தகவலின்படி அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் […]
பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. பல்வேறு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான […]
ராஜஸ்தான் மாநிலம் கரோலியின் இருக்கும் எஸ்பிஐ கிளையிலிருந்து 11 கோடி ரூபாய் நாணயங்கள் காணாமல் போன வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 15 பேரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 2021ல், கணக்குகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணத்தை எண்ண வங்கி முடிவு செய்ததும், நாணயங்கள் மாயமானது தெரியவந்தது. புள்ளி விவரங்களின்படி வங்கியின் இருப்பில் 13 கோடி ரூபாய் நாணயங்கள் இருந்தது. ஆனால் 3000 பைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த, […]
சீனாவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் மாயமானதாகவும் சீன அரசு ஊடகம் கூறியுள்ளது. புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்திருக்கின்றது. அதாவது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6000 மேற்பட்ட மக்கள் […]
திருவெற்றியூர் கடலில் குளிக்க சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் இரண்டாவது தெருவை சேர்ந்த கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 9 மணி அளவில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். கடலில் ஒன்பது பேரும் குளித்து […]
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிட்டத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழர் சேதிராயர், மற்றும் விக்ரம சோழ சேதிராயர் ஆவர். இவர்கள் கிபி 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். இவர்களின் உருவ சிலைகள் […]
சேலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மூன்று மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் மாணவிகள் மூன்று பேரும் வகுப்பறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர் விசாரணை மேற்கொண்டு மாணவிகளை […]
பிரித்தானியாவில் 30 வயதான இளம் தாயார் 10 நாட்களாக காணாமல் போனார். இந்த நிலையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எசக்ஸை சேர்ந்த மடிசன் ரைட் (30). இளம் தாயாரான இவர் கடந்த 22 ஆம் தேதி கடைசியாக காணப்பட்ட நிலையில் அதன் பின் மாயமானார். கடந்த 26 ஆம் தேதி மடிசனின் கருப்பு நிற கார் போலீசாரால் Brackendale அவன் யூ வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. இது நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள் சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அதிபர் மாளிகையிலேயே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போலவே […]
இந்திய-சீன எல்லையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள குரு குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் 19 தொழிலாளர்களை காணவில்லை. இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஒருவரின் உடல் மட்டும் இந்திய-சீன எல்லையை ஒட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். எனவே அவர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட […]
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாக நிலையில் 51 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் 55 பிராந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட ஏராளமான வீரர்கள் சிக்கி உள்ளனர். இவர்களில் தற்போது 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதி அனைவரையும் மீட்க முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவம் பெரும் […]
நேபாளத்தில் இருந்து 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பேர் பயணம் மேற்கொண்டனர். காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் விமானத்தின் முழுமையான நிலை குறித்து கண்டறியப்படவில்லை என்று திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் சரியாக இன்று காலை 9.55 மணிக்கு சென்ற போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தை பொருத்தவரை பறந்து கொண்டிருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 […]
ஆஸ்திரேலிய விமானியானா பிரெட்ரிக் வாலண்டிச் என்பவர் கடந்த 1978-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சனிக்கிழமை செஸ்னா 182L என்ற இலகுரக விமானத்தில் பயிற்சியில் இருந்தார். இவர் தரையில் இருந்து 1000 அடி தூரத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வானத்தில் அவருடைய விமானத்திற்கு முன்பாக ஒரு பறக்கும் தட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஃபிரெடரிக் மெல்போன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஃபிரெடரிக் ஓட்டி சென்ற விமானம் திடீரென காணாமல் போனது. […]
ஜப்பானில் 24 சுற்றுலாப் பயணிகளுடன் மாயமான படகை தேடும் பணியில் ஆறு ரோந்து படகுகள் மற்றும் 5 குட்டி விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இவற்றின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 10 மணி நேரம் கழித்து படகில் பயணம் செய்ததில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. படகு மாயமாவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அந்த படகில் இருந்து அவசர உதவிக்கு அழைப்பு வந்ததாகவும், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தின் […]
கொடைக்கானல் வட்டக்கானல் அருகே வனத்துறையினரால் தடை செய்யபட்ட ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற மதுரையை சேர்ந்த வாலிபர் மாயமாகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 பேர் கொண்ட வாலிபர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்த வாலிபர்கள் வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்த பகுதி மலை முகடுகள் நிறைந்த பச்சை பசேல் […]
பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் 19 வயது இளம் பெண் லண்டனில் மாயமாகியுள்ளார். கிழக்கு லண்டனில் உள்ள ஹோட்டலுக்கு கடந்த 29-ஆம் தேதி மாலை 8 மணிக்கு ரோக்சானா என்ற 19 வயது இளம் பெண் வந்துள்ளார். இவர் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த பின்னர் மாயமாகியுள்ளார். மேலும் ரோக்சானா அங்கிருந்து செல்லும்போது வெள்ளை நிற டீ-சர்ட் உடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாருக்கு தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு […]
ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதன் ரேடார் வரையறையை தாண்டியதையடுத்து மாயமாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதனுடைய ரேடார் வரையறையை தாண்டியுள்ளது. இதையடுத்து அந்த ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே காணாமல் போயுள்ளது. இதனை தேடும் பணியில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காணாமல் போன அந்த விமானத்தில் […]
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மிரம் தரோன் ( வயது 17 ) என்ற சிறுவன் வேட்டையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். அப்போது அவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுள்ளது. அதாவது இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன வீரர்கள் அந்த சிறுவனை கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம், ஒருவேளை அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் வந்திருந்தால் சீனா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று […]
பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஆற்றில் குதித்த நபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது போலீசாருடன் வந்த மோப்பநாய் இவரை துரத்தியதால் நாய்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கந்தக் ஆற்றில் குதித்தத நிலையில் ஈஸ்வர் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரின் மகன் குட்டு குமார் கூறுகையில், ”எனது தந்தை, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மதுபான […]
பிரான்ஸில் 17 வயது இளம்பெண் ஒருவர் ஜாக்கிங் சென்றபோது காணாமல் போனதையடுத்து, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று Mayenne என்ற இடத்தில் 17 வயது பெண் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். அந்தப்பெண் வழக்கமான நேரத்திற்கு வீட்டிற்கு வராததால், அவருடைய தந்தை தன் மகளை தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய கைபேசி மற்றும் ஐபிஎஸ் பொருத்தப்பட்ட வாட்ச் ஆகியவை மட்டும் ஓரிடத்தில் கிடப்பதை பார்த்துள்ளார். அப்போது […]
பிரித்தானியாவில் 37 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் திடீரென மாயமானது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் என்ற பகுதியில் வசித்து வந்த எலிசபெத் கில்லிவர் (37) என்ற பெண் நிறைமாத கர்ப்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு Fradley கிராமத்தில் இறுதியாக தென்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் மாயமானது தொடர்பில் தங்களது விசாரணைக்கு உதவுமாறு ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணின் […]
ஜெர்மானிய இளம்பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமானது தொடர்பில் தகவல் தெரிவிப்பவருக்கு காவல்துறையினர் சன்மானம் அறிவித்துள்ளனர். கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள Kreuzlingen என்ற பகுதியில் வசித்து வந்த Heidi Scheuerle (26) எனும் ஆய்வாளரை திடீரென காணவில்லை. மேலும் Heidi Scheuerle சம்பவத்தன்று Weil am Rhein என்ற பகுதிக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார். இதையடுத்து சுதந்திரமாகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாகனமாக ஏறி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து […]
சில நாட்களுக்கு முன்பு ரொறொன்ரோ நகரில் மாயமான தம்பதியினர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி கனடாவில் உள்ள Markham எனும் நகரில் வசித்து வந்த தம்பதிகளான Quoc Tran (37), Kristy Nguyen (25) ஆகிய இருவரும் ரொறொன்ரோ நகரில் திடீரென மாயமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் இருவரும் Highway 7 East and Warden Avenue பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் […]
நெல்லை அடுத்த நாங்கு நேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி.மனோகரன். நான்குநேரி தொகுதியை தமிழகத்தின் முன்னணி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தவர் ரூபி.மனோகரன் என்றும், போக்குவரத்து பிரச்சனை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்கு விஜயன் சொல்லுக்கு […]
மகராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான மயூர் முண்டே(37) என்பவர் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே, அதில் இருந்த மோடியின் சிலையை மயூர் முண்டே அகற்றி விட்டார். சிலையை அகற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அவர் யாராலும் மிரட்டப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. இந்தநிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் […]
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற உகாண்டா அணி வீரர் ஒருவர் மாயமானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உகண்டா அணியில் பளுதூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு மேற்கு ஜப்பானில் உள்ள இசுமிசானோ என்ற நகரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆட்சியருக்கு முன்னாள் மாநில பாஜக பிற்பட்டோர் அணி தலைவர் தலைமையில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சீனாபுரம் பகுதியிலிருந்த சிவன் கோவிலையும், மூலவர் சிலை, நந்தி சிலை, அம்பாள் சிலை போன்றவைகளையும் காணவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து பெருந்துறை தாசில்தார் கேட்டபோது இந்த கோவில் குறித்த அனைத்து தகவலும் சீனாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து கிராம நிர்வாக […]
வெளியே சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் துரைராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய பிரியதர்ஷினி என்ற மகளும் பிரித்திவிராஜ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி தனது அண்ணனான பிரித்திவிராஜிவிடம் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் […]
வீட்டிற்கு டியூஷன் வந்த மாணவனுடன் டியூசன் டீச்சர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளான். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு சென்று டியூஷன் படித்து வந்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு அந்த மாணவனுக்கு […]
வீட்டில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மனைவி காலையில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி பகுதியில் பாரதிராஜா என்பவர வசித்து வருகின்றார். இவருக்கு பொன்னுமணி என்ற மனைவி இருக்கின்றார். இதனையடுத்து பாரதிராஜாவும் பொன்னுமணியும் இரவு நேரத்தில் தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்று உள்ளனர். இந்நிலையில் பாரதிராஜா காலையில் எழுந்து பார்த்தபோது பொன்னுமணி வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா உறவினர் அக்கம்,பக்கத்தில் […]
இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதி பாலி தீவு அருகே ஜாவா கடலில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கடற்படையினர் மற்றும் மாலுமிகள் என 53 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ஆம் தேதி 4:30 மணி அளவில் பாலிதீவு கடற்பரப்பில் 95 கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து […]
மங்களூர் அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 14 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகில் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர். அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ஒரிசாவை […]
சத்தீஸ்கரில் என்கவுண்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுண்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்களை காணவில்லை. சுஷ்மாவின் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த 5 வீரர்களில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நாகையில் கடலுக்கு சென்ற மீனவர் மாயமானதால் அவருடைய கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லார் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவிச்செல்வன் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 28-ஆம் தேதி மாலை 5 […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தோ-திபெத் பயிற்சி மையத்திலிருந்து திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பூவந்தி காவல் சரகத்தில் இலுப்பக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் புதிதாக கர்நாடகம் மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரஹாசா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஒரு வாரத்திற்கு […]
காவல்துறையினர் பறிமுதல் செய்த கள்ளச் சாராய பாட்டில்கள் அனைத்தும் மாயமானதற்கு எலிகளே காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் இடா மாவட்டத்தில் 1,450 -கும் மேற்பட்ட கள்ளச்சாராய அட்டைப் பெட்டிகள் கோட் வாலி தெகாட் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர். அதன்பின் பறிமுதல் செய்த அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த கள்ளச் சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த காவல் துறையினரிடம் விசாரித்தபோது இவை […]
கனடாவில் 28 வயது இளம்பெண் காணாமல் போன வழக்கில் அந்த பெண் பற்றிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவில் 28 வயது நிரம்பிய தைஷா லேம்ப் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு காணாமல் போனதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தைஷா காணாமல் போவதற்கு முன்பாக பிப்ரவரி 23ஆம் தேதி கடைசியாக குடும்பத்தினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பினார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . தைஷாவின் உயரம் 5 அடி […]
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மயமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் வசிப்பவர் ஆனந்த். இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களோடு நெல்லை கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது அவர் சிறிது நேரத்தில் மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய நண்பர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு […]
கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் காணாமல் போனதால் அவர் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால் போலீசாரிடம் வந்து தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தமிழரான 56 வயதுடைய ராஜதுரை கஜேந்திரன் என்ற நபர் கடந்த 14ஆம் தேதி மாலை 5.30மணிக்கு காணாமல் போனார். அதன் பிறகு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கடைசியாக கென்னடி எக்ளிண்டன் அவே இ என்ற பகுதியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது அங்க அடையாளங்கள் சிலவற்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், […]
பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களைக் கொன்று […]
சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் […]
சென்னையில் காவல் துறை அதிகாரி 22 பக்கம் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஷெலின் ஷீபாது என்பவருடன் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஷிஷன்சிங் , ஷைஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜினிகுமார் நட்டாலத்தில் உள்ள தனது […]
59 பயணிகளுடன் வானில் பறந்த இந்தோனேஷியா விமானம் புறப்பட்ட 4 நிமிடத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமானதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 59 பயணிகளுடன் பொண்டியநாக் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மாயமான தகவல் வெளியாகியுள்ளது.11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து விலகியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஜகார்தாவில் உள்ள சூகர்னோஹட்டா ஸ்ரீவிஜயா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நான்கு நிமிடத்திற்கு பிறகு விமானம் மாயமானதாக தகவல் […]
இந்தோனேசியாவிலிருந்து 182 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 182 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]
வெகுநாட்களாக வடகொரிய அதிபரின் மனைவி யார் கண்ணிலும் தென்படாததால் அவர் கிம்மால் கொல்லப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் மனைவியும் வட கொரியாவின் முதல் பெண்மணியும் ஆன ரி சோல் ஜூ கடைசியாக ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அதன் பிறகு யார் கண்ணுக்கும் அவர் தென்படாததால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாரா அல்லது தனது கணவனால் கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடைசியாக அதிபரின் மனைவி ரி சோல் […]
கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் சோலார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் விமானி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து மாயமானார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் கழுத்து துண்டாக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மருத்துவமனையைச் சுற்றி இருந்த இரும்பு வேலியை தாண்டும் போது ஏற்பட்ட காயம் ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர். மருத்துவமனையில் […]
கரூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கோதூரை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ராகுல் என்ற 20 வயதுடைய மகன் இருக்கின்றான். அவர் கோவையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் தந்தை ஆப்பிள் போனுக்கு பதிலாக […]