ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]
Tag: மாயாவதி
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என மாயாவதி கூறியுள்ளார். “உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவும், சமாஜ்வாடியும்தான் இருக்கிறார்கள். என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம். பகுஜன் சமாஜ் கட்சியை யாரும் தப்பாக கணக்குப் போட்டு விடாதீர்கள். நாங்கள் வேறு மாதிரியாக போட்டியைக் கொடுப்போம்.” என்று மாயாவதி கூறியுள்ளார்.உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையில்தான் நேரடி மோதல் உள்ளது போன்ற பாவனை உள்ளது. ஆனால் இடையில் காங்கிரஸும் இருக்கிறது. காங்கிரஸ் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தேர்தல் ஆணையத்தின் பயம் முழுவதும் அரசு இயந்திரத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். […]
காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது. தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு […]
பொதுவாக தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சி வெற்றி பெறும் என்று தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார் .இதுகுறித்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க […]
பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள சரண்ஜித்சிங் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவராவர். இதனை குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அவர்கள் நபர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “அரசியலில் சிக்கலான நேரத்தில் மட்டுமே தலித்துகளைப் பற்றி காங்கிரஸ் அரசும் மற்ற கட்சிகளும் நினைக்கின்றனர். இதன் காரணமாகவே சரண்ஜித்சிங் சன்னியின் பணிநியமனம் இருக்கிறது. இதுபோன்ற நாடகத்தால் தலித் இன மக்கள் மயங்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். தலித்தின் மீது காங்கிரஸ் […]
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பாகிதிரி சங்கல்ப் மோர்ச்சா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில தேர்தலில் மட்டும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும் உத்தர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் தேர்தல்களில் BSP தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் குற்றங்களை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சி ஏன் மௌனம் காக்கிறது என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உத்திரபிரதேச மாநிலத்தை போலவே,காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் ராஜஸ்தானில் அனைத்து வகையான குற்றங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு அப்பாவிகள் கொலை, தலித்துகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் […]
உத்திரப்பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் […]