Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!!…. வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மாயி சுந்தர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர் மாயி சுந்தர். இவர் வெண்ணிலா கபடி குழு, மாயி, துள்ளாத மனமும் துள்ளும், குள்ளநரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி போன்ற 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. […]

Categories

Tech |