Categories
சினிமா தமிழ் சினிமா

சிபி சத்யராஜ் நடிக்கும் ”மாயோன்” திரைப்படம்…. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு….!!!

‘மாயோன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபி சத்யராஜ். இவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸான வால்டர் மற்றும் கபடதாரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்போது யக்குனர் கிஷோர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மாயோன்”. இளையராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபிராஜின் ”மாயோன்”…. படத்தின் டீசர் செய்த சாதனை….!!

‘மாயோன்’ படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. புதுமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் மற்றும் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கும் படம் ”மாயோன்”. கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்… டுவிட்டரில் வெளியிட்ட சிபிராஜ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் சிபிராஜ் மாயோன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிபிராஜ் . தற்போது இவர் ரேஞ்சர், மாயோன் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாயோன் படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 ⁦@DirKishore⁩ pic.twitter.com/0qD2nSiGcZ — […]

Categories

Tech |