Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்துட்டாரு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்…!!

ராணுவ அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இருங்களூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், விஷால் மற்றும் ரித்யான் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். தற்போது சங்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஜே.சி.ஓ ராணுவ அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிக்கிம் – லாச்சுங் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் […]

Categories

Tech |