A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.சில உணவுப் பழக்கங்கள் காரணமாக நமக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது. வயது முடிந்தவர்கள் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள […]
Tag: மாரடைப்பு
நெஞ்செரிச்சல் மாரடைப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இரண்டிற்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகும். நெஞ்சு வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்கும் என்று அச்சம் கொள்வது வழக்கம். நெஞ்செரிச்சல் தானே தானாக சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பது தவறு. மேலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு உடனடி எந்த ஆபத்தும் கிடையாது. மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பை சந்திக்க […]
ஒடிசா மாநிலத்தில் தாய் வீட்டை விட்டு புறப்படும்போது மணமகள் அழுது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்திலுள்ள ஜிலுண்டா கிராமத்தில் வசித்து வரும் குப்தேஸ்வரி சாஹீ என்ற பெண்ணுக்கு பலங்கிர் மாவட்டத்தில் உள்ள டெட்டல்கான் கிராமத்தில் வசித்து வரும் பிசிகேசனுடன் கடந்த வாரம் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து மணப்பெண்ணை மாமியார் வீட்டிற்கு அழைத்துச்செல்லும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தாய் தந்தையரை பிரிந்து செல்வதை நினைத்து நீண்ட நேரமாக மணப்பெண் குப்தேஸ்வரி […]
திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல இருந்த பெண் அழுது அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பவருக்கும், பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தை சேர்ந்த பிசிகேசன் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல தயாராகினர். இதனால் பெண் வீட்டார் செய்யும் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு வழியனுப்பும் போது தனது குடும்பத்தை விட்டு செல்ல மனமில்லாமல் அந்தப் பெண் […]
மாரடைப்பைத் தடுக்க உதவும் சூனிய முத்திரையை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இந்த முத்திரையை செய்வதால் மாரடைப்பு நமக்கு குணமாகிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் தரையில் ஒரு மேட் விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து முதுகெலும்பை நேராக வைத்து முதல் மூன்று முறை மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும். பின்பு நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும். […]
ஈரானில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறிய தவறு செய்தவர்கள் கூட மிக கடுமையான தண்டனையை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போது ஈரானும் அந்த பட்டியலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இருப்பினும், அவரை அதிகாரிகள் தூக்கிலிட்டுள்ளனர். இதுகுறித்து ஈரானில் இருக்கும் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும் […]
மனிதர்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல் மற்றும் மாரடைப்பு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு எப்படி அறிவது வாங்க பார்க்கலாம். நெஞ்செரிச்சல், மாரடைப்பு… இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே… அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இவை இரண்டுக்குமான […]
திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]
பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் நரணிப்புளா ஷாநவாஸ் இன்று அகால மரணம் அடைந்தார். அது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2015ஆம் ஆண்டு கறி […]
பிரபல தமிழ் காமெடி நடிகர் பெஞ்சமின் தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை அவளால் சமாளிக்க முடியவில்லை. அதனால் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் சிறு வாய்ப்பு […]
தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் வெற்றி கொடி கட்டு மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் […]
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 61 வயதாகும் கபில்தேவ் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கபில் தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை […]
இஸ்ரேலில் திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் மணமேடையில் மாரடைப்பால் சரிந்து விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இஸ்ரேலில் மருத்துவரான இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமண நிகழ்ச்சியின்போது கணவருடன் மணமேடையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே சுருண்டு விழுந்து இருருக்கிறார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவர்களான அப்பெண்ணின் நண்பர்கள் உடனடியாக அவருக்கு CPR என்னும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததால் கணவர் உட்பட பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். நெகேவ் (Negev) என்ற […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]
உயிருக்கே உலை வைக்கும் இதய நோய் எதனால் வருகிறது.? வராமல் இருக்க செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டிய உணவுகள், இவைகளை பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.? இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான குறிப்பு இறுதிவரை படியுங்கள். இன்றைய சூழ்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் […]
பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தமிழில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த வெற்றிபெற்ற 96 திரைப்படம் கன்னடத்தில் 99 என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் கணேஷ் மற்றும் பாவனா நடித்துள்ளனர். 99 படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். அவரது நூறாவது படமான 99க்கு இசையமைத்த அர்ஜுன் ஜான்யாவிற்கு எதிர்பாராத விதமாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் மைசூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் […]