இயக்குனர் மாரி செல்வராஜ் மூன்றாவது நூல் தொகுப்பை நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளியிட்டார். கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மாரிசெல்வராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது நூலாக உச்சியென்பது என்ற முதல் கவிதைத் தொகுப்பினை எழுதியுள்ளார். இது கொம்பு […]
Tag: மாரிசெல்வராஜ்
இயக்குனர் மாரி செல்வராஜ் இன் கவிதை தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றித் திரைப்படங்களாக தந்துள்ளார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கின்றேன் உள்ளிட்ட இரண்டு நூல்களுமே வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நூல்களாகும். இதை தொடர்ந்து இவர் உச்சினியென்பது என்ற முதல் கவிதை தொகுப்பை எழுதியிருக்கின்றார். இது கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கின்றது. இந்தக் […]
கர்ணன் படத்தை பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எவ்வளவு பாராட்டினாலும் இந்த படத்தை இயக்கிய என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் அவரோடு ஒத்துழைத்த, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் எல்லாருமே இந்த கதாபாத்திரத்தோடு ஊன்றிப் போய் ஒவ்வொரு நொடியும் நமக்கு பதற்றத்தை தரும் அளவிற்கு அந்த திரைக்கதை திருப்பம். இவ்வளவு சிறப்பா இந்த படம் வந்து இருக்கிறது. அதை உளமார நான் பாராட்டுகிறேன். அதே நேரம் மாரி செல்வராஜ் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அதேநேரம் பொறாமையும் படுவேன்… இப்படி […]
நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மாரி செல்வராஜ் கைகளில் முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்க்கும் பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அதிலும் சில திரைப்பிரபலங்கள் தங்களது […]
திருநெல்வேலியில் நடந்த தனுஷ் படப்பிடிப்பின்போது துணை நடிகர்களுக்கு நிஜமாக அடி விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். திருநெல்வேலியில் உள்ள கருங்குளம் மற்றும் புளியங்குளம் பகுதிகளில் இறுதிகட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் வாய்ப்பு வழங்கப்படாத துணை நடிகைகள் பலர் இருக்கும் நிலையில், நடிக்க வாய்ப்பு கிடைத்த துணை நடிகர் , நடிகைகளுக்கு கிடைத்த வாய்ப்பு துன்பத்தை […]