Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: சேலத்தில் மேளதாளம் முழங்க…. மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு….!!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியவடகம்பட்டி யில் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியர் கார்மேகம் வரவேற்றார். இதையடுத்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து மாரியப்பனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Categories
Uncategorized மாநில செய்திகள்

வெள்ளி மாரியப்பனுக்கு… “அள்ளி கொடுத்த அரசு”… உறுதியளித்த ஸ்டாலின்!!

அரசு வேலை வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் உறுதி அளித்ததாக வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.. பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார்..  அப்போது  தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.. இந்த சந்திப்பின் போது, பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அதன்பின்னர்  மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் […]

Categories
மாநில செய்திகள்

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!!

பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டுகளில் இந்தியாவிற்கு இதுவரை 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது… பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து…!!!

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் – மாரியப்பன் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், 1.88 மீட்டர் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீட்டர் உயரம் தாண்டி இந்திய […]

Categories
விளையாட்டு

தமிழக வீரர் மாரியப்பன்….. தங்கப்பதக்கத்தை தவற விட்டதற்கு…. இது தான் காரணம்…!!!

பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உட்பட மூன்று வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கத்திலிருந்து அமெரிக்க வீரருக்கும், மாரியப்பன் தங்கவேலுவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனிடையே மழை வந்ததால், அமெரிக்க வீரருக்கு கடும் சவாலாக இருந்த மாரியப்பன் தங்கவேலு நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி..!!

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் மாரியப்பன்.. இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வெல்கிறார் மாரியப்பன்.. தமிழகத்தில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். அதேபோல இந்திய வீரர் ஷரத்குமாரும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். இந்திய வீரர் ஷரத்குமாரும், மாரியப்பனும்  உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்..

Categories
விளையாட்டு

பாராலிம்பிக் போட்டி: மாரியப்பன் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்க மாட்டார்…..!!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து  தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

கேல் ரத்னா விருது பெறும் மாரியப்பன்… தமிழக முதல்வர் வாழ்த்து…!!!

கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வருகின்ற 29ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக விளையாட்டு வீரர்கள் […]

Categories

Tech |