சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தார் போல் பெரிய பிரார்த்தனை தளமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் வந்து வேண்டி கேட்கும் வரம் அனைத்தையும் தரும் சக்தி உடையவள் கரூர் மாரியம்மன். இந்த திருக்கோயிலில் கம்பம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது தொடக்க நிகழ்ச்சியாக காப்பு கட்டுதல் ஒரு திருவிழா போல் நடைபெறும். மேலும் அக்னி சட்டி ஏந்துதல், அழகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற […]
Tag: மாரியம்மன்
மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. எனவே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர். இதனையடுத்து கொரோன தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாக சார்பாக செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் போன்றோர் செய்திருந்தனர். […]
மதுரையிலிருக்கும் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் மாரியம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மாரியம்மனின் அழகையும், பிரம்மாண்ட தோற்றத்தையும் பார்ப்பதற்காகவே அனைவரும் இக்கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு, நறுமண மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. […]