Categories
மாநில செய்திகள்

கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பெண்…. ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கிய தலைமுடி…. பரிதாப பலி….!!!!

கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பெண் பக்தர் ஒருவரின் தலைமுடி ஜெனரேட்டர் காத்தாடியில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திட்டக்குடி தாலுகாவிலுள்ள குதிரைசந்தை என்ற கிராமத்தில் வீரன்( 28) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா,  முத்தரசன்(4), கனிமொழி(2) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திவ்யா தனது பெற்றோரின் வேண்டுதலுக்கிணங்க மாலை அணிந்து மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணம் சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் இந்த […]

Categories

Tech |