Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அத்துமீறும் அரசு உப்பு நிறுவனம்…. மீன் பிடிக்க தடை விதித்ததால் கண்டனம்…. போராட்டம் அறிவிப்பு….!!

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மீன் பிடிக்க தடுக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் ஊராட்சியில் மேலமுந்தல், மடத்தாகுளம், கிருஷ்ணாபுரம், வேலாயுதபுரம், காந்தி நகர் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளில் மீன் பிடித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு திடீரென தடை விதிக்கும் அரசு உப்பு நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் […]

Categories

Tech |