Categories
ஆட்டோ மொபைல்

புதுசா கார் வாங்க போறீங்களா?…. கம்மி விலையில் வாங்க அட்டகாசமான ஆஃபர்…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நவம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே 10 கார் வாங்கினால் 57 ஆயிரம் வரை உங்களால் சேமிக்க முடியும். அதில் 35 ஆயிரம் ரொக்க தள்ளுபடியும், கார்ப்பரேட் போனஸ் 7000 ரூபாய் மற்றும் எக்சேஞ்ச் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் மாருதி சுசுகி செலிரியோ கார் வாங்கினால் 56 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
மாநில செய்திகள்

மாருதி சுசுகியின் புதிய ஆலை…. கையெழுத்தான ஒப்பந்தம்….13,000 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!!!!

 மாருதி சுசுகி நிறுவனத்தின்  புதிய ஆலையின் மூலமாக  சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி ஹரியானா  மாநிலம் கார்கோடா  பகுதியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. இதற்காக 2,131 கோடி ரூபாயை ஹரியான அரசிற்கு மாருதி சுசுகி நிறுவனம் செலுத்தி இருக்கின்றது. அடுத்த 8 வருடங்களில் இந்த ஆலை முழுவீச்சில் 10 லட்சம் கார்களை […]

Categories
ஆட்டோ மொபைல்

2022 மார்ச்சில்…. அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்….. முதல் இடத்தில் எந்த கார் தெரியுமா?….!!!

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் ஏழு இடத்தை மாருதி சுசுகி யின் சூப்பர் மாடல்கள் ஆக்கிரமித்துள்ளது. எப்பொழுதுமே முதல் 5 இடங்களில் மாருதி சுசுகி இருக்கும். ஆனால் இம்முறை டாடா நெக்ஸான் பெரிய அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் முதல் மூன்று இடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக மாருதி சுசுகியின் இடம் உள்ளது. கடந்த மாதத்தில் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் […]

Categories
ஆட்டோ மொபைல்

மீண்டும் விலையை உயர்த்தும்…. பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்…. விரைவில் விலை பட்டியல்….!!!!

பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி மீண்டும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் என்று ஆல்டோ, எஸ் கிராஸ் நிறைய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளது. வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜூலை 31 வரை…. இலவசமா செய்து தருகிறோம்…. மாருதி சுசுகி வெளியிட்ட அறிவிப்பு…!!

ஜூலை 31 வரை வாரண்டி நீட்டிக்கப் படுவதாகவும் இலவசமாக கார் சர்வீஸ் செய்து தரப்படும் என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் நிறுவனத்தில் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு வாரண்டி, கார் பராமரிப்பு சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி போன்றவற்றிற்கான கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த கால அவகாசத்தை நீட்டித்து ஜூலை 31-ஆம் தேதி வரை வாரண்டி நீட்டிக்கப்படுவதாகவும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.7 லட்சத்திற்கு… அதுவும் “எலக்ட்ரிக் கார்”… பிரபல நிறுவனம் அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை தான் நாடி செல்கின்றனர். இதன்காரணமாக பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களை தயாரிப்பதை தடை செய்து வருகின்றது. இந்த வேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி வெறும் ஏழு லட்சத்திற்கு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய கார் அறிமுகம்… போட்டி போடும் ஃபோர்டு நிறுவனம்… விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் புதிய இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் ஆனது டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்ணயம் செய்துள்ள இந்த காரின் விலை ரூ.10.67 லட்சம் ஆகும். இவ்விலையானது டாப் எண்ட் மாடலின் விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.90 ஆயிரம் விலை குறைவாகவே உள்ளது. இத்தகைய விலைக்கு ஏற்றவாறு புதிய வேரியண்டில் வைப்பர்கள், […]

Categories

Tech |