Categories
ஆட்டோ மொபைல்

கார் வாங்க ஆசையா… இதுதான் நல்ல டைம்…. மாருதியில் அசத்தல் தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 […]

Categories
ஆட்டோ மொபைல்

25 லட்சம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி…. மாருதி சுஸுகி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுஸுகி. இந்நிறுவனம் பல்வேறு வகையான மாடல்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்களுக்கான பட்டியலில் மாருதி சுஸுகி கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கார் விற்பனை மட்டுமல்லாமல் கார்களுக்கான நல்ல ஓட்டுநர்களை தயார் செய்வதிலும் இந்த நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. நிறுவனம் சார்பாக மாருதி சுஸுகி டிரைவிங் ஸ்கூல் என்ற பெயரில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கார் வாங்க ஆசையா….? இந்தியர்களுக்காக எடுத்த முடிவு…. மாருதி நிறுவனம் அதிரடி….!!

மாருதி சுஸுகி  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. நம்மில் பலருக்கு சொந்த வீடு கார் உள்ளிட்டவற்றுடன் கூடிய ஒரு ராயல் ஆன வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும் ஆசைப்படுவது என்பது மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாக இருக்கக்கூடியது. சொந்த வீடு இல்லாவிட்டாலும் கார் இருந்தால் நாம் ஒரு ராயலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று பலருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் […]

Categories

Tech |