Categories
தேசிய செய்திகள்

மாருதி சுஸுகி ஆலை வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்…. அச்சத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்கு அட்வைஸ்….!!!!

ஐஎம்டி மானேசரிலுள்ள மாருதி சுஸுகி ஆலையின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று காணப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவா் நேற்று தெரிவித்தாா். இதனையடுத்து வனத்துறை குழுவினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். எனினும் சிறுத்தையை வளாகத்திற்குள் மற்றும் வெளியே கண்டுபிடிக்க முடியவில்லை என மூத்த வன அதிகாரி தெரிவித்தாா். கடந்த புதன்கிழமை காலை 7:20 மணியளவில் வளாகத்திற்குள் சிறுத்தை உள்ளதை பாா்த்து ஒரு தொழிலாளி எச்சரிக்கை எழுப்பியதை சிசிடிவி கேமராக்கள் வாயிலாக காவல்துறையினர் கண்டறிந்தனா். அதன்பின் மாருதி நிா்வாகம் தொழிலாளா்களுக்கும், மற்றவா்களுக்கும் […]

Categories

Tech |