Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி…. சுப்ரபாத சேவைக்கு பதில் திருப்பாவை பாசுரம்….!!!!

மார்கழி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக, திருப்பாவை பாசுரம் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடியபடி சுவாமியை துயிலெழுப்ப கூடிய பூஜைகள் நடைபெறும். மேலும் மார்கழி மாதம் வரும் 16-ஆம் தேதி தொடங்குவதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 17-ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்பட்டு, சுவாமியை துயில் எழுப்பப்படவுள்ளது. தொடர்ந்து மார்கழி […]

Categories

Tech |