Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிரிட்டோரியஸுக்கு காயம்….. அணியில் இடம்பிடித்த மார்கோ ஜான்சன்..!!

டுவைன் பிரிட்டோரியஸ் காயமடைந்த நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில்  மார்கோ ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்., 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன, அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கனவே நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஏனெனில் இந்த 8 அணிகளும் தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளது.. […]

Categories

Tech |