Categories
மாநில செய்திகள்

மக்களே….! இன்று கடைகள் இருக்காது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் இன்று கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |