மனிதநேய மக்கள் கட்சி நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைக்கு நம்முடைய நாட்டில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்திலே பல வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் ஒரு வழக்கு என்ன வழக்கு என்றால் ? இந்தியாவிலேயே இருக்கின்ற எல்லா மசூதிகளுக்கும் சென்று நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற எல்லா தேவாலயங்களுக்கும் சென்று நாங்கள் ஆய்வு நடத்த வேண்டும், அந்த ஆய்வு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி ஆய்வு […]
Tag: மார்க்சிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது, இன்னொரு பக்கம் ஆளுநர் தலைமையில் ஒரு போட்டி ஆட்சி நடப்பதும் பகிரங்கமான உண்மை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதற்கு இரண்டாம் தேதி பேரணி என்று கேட்டால் அவர் சொல்கிறார், வினோதமாக…. அம்பேத்கருடைய நூறாவது ஆண்டு கொண்டாடப் போகிறோம் என்கிறார்கள். அம்பேத்கருடைய 136 வது ஆண்டு கொண்டாடிவிட்டோம் நாம், யாராவது கொண்டாடுவார்களா ?ஒரு […]
நாட்டில் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் திரிமுணால் காங்கிரஸ் இருக்கும் பாஜவிற்கும் இடையே கடுமையான […]
பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பதிலிருந்து சிபிஎம் பின்வாங்காது என்று மார்க்சிஸ்ட் கேரள மாநிலக் குழு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு கூட்டம் நடந்தது. இதில் மத்தியில் காங்கிரஸுடனான கூட்டணியில் கட்சிக்கு தெளிவு தேவை என்று சிபிஎம் மாநிலக் குழு தெரிவித்தது. ஏப்ரல் 23-வது கட்சி மாநாட்டில் முன்வைக்கப்படும் வரைவு அரசியல் தீர்மானம், சிபிஎம் காங்கிரஸுடன் இணையக்கூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. எனினும் பிளவுபடாத பாஜக எதிர்ப்பு முன்னணி […]
சசிகலாவை விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறதோ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விடுதலையாக உள்ள நிலையில் திடீரென கொரோனா பரவியது எப்படி என அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் எழுப்புவதாக தெரிவித்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகளை மாற்றி மாற்றி பந்தாடுவது ஏன் ? என்பதற்கு கர்நாடக அரசும், தமிழக முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டுமென பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் விடுதலையாகும் காலத்தில் […]
தமிழகத்தில் அதிகமான மின்சார கட்டணம் வசூலிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் அதிகம் வசூல் செய்யப்படுகின்றது என திமுக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளை; தமிழக அரசு தப்பிக்க முடியாது என்ற தலைப்பில், அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். […]
தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் […]