மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். […]
Tag: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் அரசமூடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தனியார் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் தலைமை தபால் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்தி திணிப்பு மற்றும் மத்திய அரசின் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, முன்னாள் எம்.பி பெல்லார்மின், செயற்குழு […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி 3வது முறை மீண்டுமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கேரளமாநிலம் கண்ணூரில் நடைபெறும் மா.கம்யூ.கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டுமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த பெ.சண்முகம், கருமலையான் போன்றோர் மத்திய கமிட்டியின் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். 69 வயதான சீதாராம் யெச்சூரி சென்ற 2015-ம் வருடத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் […]
தமிழக முதல்வர் மலையாளத்தில் பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடானது ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழைப்பினை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான […]
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் பெட்ரோல் , டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாதன் துரை தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாலுகா செயலாளர் முனியசாமி, தர்மலிங்கம், […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல், சுங்கவரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்து […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் ஏ.டி.சி திடல் அமைந்துள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். அதாவது அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக 5 இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் முண்டியம்பாக்கம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. கிளை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். மேலும் முன்னாள் […]
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாண்டி, தாலுகா குழு உறுப்பினர் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நகர மன்ற துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி லாவண்யா மரணத்தின் மூலம் தமிழகத்தில் அமைதியை குலைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கூறியுள்ளார். லாவண்யாவின் மரணத்தில் பாஜகவினர் மனமாற்ற சாயம் பூசுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார் இது குறித்து அவர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா தூய இருதய மேரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து […]
தஞ்சை மாணவி மரணத்தால் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. தஞ்சை பள்ளி மாணவி மரணத்தால் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல் பட்டி கிராமத்தில் தூய இருதய மேரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா. […]
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவள்ளா தாலுகா பிரியங்கா பகுதியின் சந்தீப்(34) என்பவர் வசித்துவருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்தனர் கும்பல் திடீரென மறித்தனர். அதன் பிறகு அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தீபை 11 முறை கொடூரமாக குத்தினர். இவர் அலறல் சத்தம் […]
தமிழக அரசு பொய் கூறுவதாக கூட்டணி கட்சியே கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மட்டுமல்லாமல் வீடுகள், சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் கட்டடங்கள் பெருமளவு பழுதடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரம் ஏக்கர் […]
நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நேரடி தேர்தலாக நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் உள்ளாட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்களா? இல்லை வார்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறிய மாற்றம் செய்தால் கூட தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது .இதனால் தேர்தலை நடத்த காலதாமதம் […]
தோழர் சு வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். […]
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள 14வது வார்டு கக்கன்ஜி நகரில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவதானபட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பெரியகுளம் தாலுகா கட்சி குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கக்கன்ஜி நகரில் சாலை,குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதி, […]
கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் அவர்களை தகாத முறையில் பேசி, சரமாரியாக அடித்துள்ளார். […]
மோடி பேசுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டி நகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் வாகையடி முக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தாலுகா செயலாளர் துரை நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் நெல்லை மாநகரம் முழுவதும் சேதம் அடைந்துள்ள சாலைகளால் மக்கள் படும் சிரமங்கள் குறித்து புகைப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனரை காட்சிப்படுத்தினர். மேலும் அவர்கள் […]
ராஜகண்ணு மனைவிக்கு உதவ வேண்டுமென்று சூரியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்ட போராட்டங்களையும் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்தியது. […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனின் உடல்நிலை குறித்து முதல்வர் நேரில் சென்று விசாரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். கே. பாலகிருஷ்ணன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது .மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் அருகிலுள்ள சென்னை […]
தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி நெல்லை கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலித்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குரும்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் விஷம் குடிக்க முயன்றது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]
போலீசில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பாக போராட்டம் நடந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் போலீசில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க […]
மயிலாடுதுறை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ள இளந்தோப்பு ஊராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டியும், அங்கு 24 மணி நேரமும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது . இதில் இளந்தோப்பு கடைவீதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கிளை செயலாளர் மகேந்திரன் […]
திருவாரூர் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நடித்துள்ள கொற்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 20,000 ரூபாய் வழங்க வேண்டும், 2 ஆண்டாக நிறுத்தப்பட்ட அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்பதிவில்லா இலவச ரயில் பெட்டியை […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தபோது பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது. இவற்றை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. 230 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி மட்டுமே இருந்ததால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி 630 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தற்போது மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு […]
ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜங்ஷனில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். இதனையடுத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]
தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாநிலங்கள் பலவற்றிலும் பிராணவாயு கட்டமைப்பு இல்லாததால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் இதற்கான கட்டமைப்பு தமிழகத்தில் சரியாக இருப்பதால் இங்கு உற்பத்தியாகும் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடும் நடவடிக்கையை மத்திய […]
சிவகிரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் . தென்காசி மாவட்டத்தில் ,சிவகிரியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மத்திய அரசின்மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக சிவகிரியில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஜெயராஜ் தலைமை தாங்கி நடத்தினார் . வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
திமுக கூட்டணியில் 8 தொகுதிகள் வரை கேட்டு இறங்கி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் திமுக கறார் காட்டுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
மயிலாடுதுறையில் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல்துறை அதிகாரி ஒருவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் புகார் கொடுக்க வருபவர்கள் மீது அந்த காவல்துறை அதிகாரி பொய் வழக்குகள் பதிவு செய்ததாக கூறியுள்ளனர். மேலும் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் […]
இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையின்போது சிபிஎஸ்சி தேர்வுகள் நடக்க இருப்பதால் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் மத்திய கல்வி துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் மே மாதம் 14ஆம் தேதி ரமலான் திருநாள் அன்று விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் ரமலான் திருநாள் ஒருநாள் முன்னதாகவோ, […]
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 5-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்ல முயன்ற திருச்சி மாவட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் கோரிக்கைகள் கொண்ட காகிதத்தில் ராக்கெட் […]
அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பாஜக – அதிமுக கூட்டணி ஒன்றும் புதிதாக வரப் […]
தமிழகத்தில் கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டு இருக்கிறது என்றும் தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே வேல் யாத்திரை என பெயரிட்டிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா அரசால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதற்குத் துணைபோன தமிழக அரசை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை சின்னப்பா […]
ஊரடங்கால் எந்த ஒரு பயனும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள் ஏழை எளியோருக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.