Categories
உலக செய்திகள்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்…. 172 கோடி செலவு செய்தாரா….? வெளியான தகவல்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்ஜூகர்பெர் செலவுகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க்ஜூகர்பெர் பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு  செய்ததாகவும் அதன் இந்திய மதிப்பு 172 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே அதில் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது தனிப்பட்ட மற்றும் தங்கியிருக்கும் வீட்டிற்கு  செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது. […]

Categories

Tech |