Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணம்… அவதிப்படும் பொதுமக்கள்… போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…!!

உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து குடிநீர் கட்டணத்தை பல மடங்குகளாக உயர்த்தியுள்ளனர். அதன்படி ஒரு ஆண்டில் வீடுகளுக்கான குடிநீர் கட்டணம் 600 ரூபாயாக இருந்ததை 2,820 ரூபாயாகவும், வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 8,460 ரூபாயாக அதிகரித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கட்டண உயர்வை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் […]

Categories

Tech |