மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. நிதி ஆண்டு நிறைவு என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதனால் மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும். இதில் இந்த நாளில் வரும் […]
Tag: மார்ச்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இந்தநிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள. மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு […]