Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்!…. மார்ச் மாத பொருள்கள் கிடைப்பதில் சிக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நேற்று (பிப்.27) விழுப்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர்கள் முனிகிருஷ்ணன், கோதண்டராமன், தெய்வீகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலர் (ஓய்வு) சின்னத்தம்பி, மாநில இணைச் செயலர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலையை விடுங்க…. மார்ச் மாதத்தில் அடங்கிரும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டுக்கு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஜனவரி இறுதிக்குள் உச்சத்தை தொட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தேதிகளில் வங்கிகள் செயல்படாது… வெளியான அறிவிப்பு..!!

மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வங்கிகள் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாதம் சில வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கமும், ஐக்கிய வங்கி சங்கங்கள் மன்றமும் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]

Categories

Tech |