தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.1) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர்.நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் […]
Tag: மார்ச் 1
இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி தடுப்பூசி பணியை தொடங்க இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, “60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் 10,000 அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் […]
மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெவ்வேறு நோய் உள்ள 45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் இதை தெரிவித்தார். இவர்களுக்கான தடுப்பூசி அரசின் 10000 தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும். இவர்கள் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாரில் தடுப்பூசி போட விரும்புபவர்கள், அதற்கான கட்டணத்தைச் […]