Categories
மாநில செய்திகள்

பசுமை சாம்பியன் விருது…. மார்ச் 15 கடைசி நாள்…. உடனே முந்துங்க….!!!!

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த விருதுடன் தலா ரூபாய் 1 லட்சம் பணமும் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாளாகும்.

Categories

Tech |