தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு மார்ச் 4-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளிகள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இதற்கு பதிலாக மார்ச் 12-ஆம் தேதி வேலை நாளாக […]
Tag: மார்ச் 4
உலகத்தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மூன்று இடத்தை பிடித்துள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2021 ஆம் ஆண்டிற்கான பதிப்பு பட்டியல் மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த 12 நிறுவனங்கள் முதல் 100 இடங்களை பிடித்துள்ளன மற்றும் இந்தியாவின் மொத்தம் 25 பாடத்திட்டங்கள் முதல் 100 இடங்களுக்குள் பெற்றுள்ள. இதில் ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ் ,ஐ.ஐ.டி கரக்பூரில் ஐ.ஐ.எஸ்.சி.பெங்களூர் ,ஐ. […]
உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் 5000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் வருடத்தின் ஒரு நாள் முக்கியமான நாளாக இருக்கும். அதுபோன்று மார்ச் 4 ஆம் தேதி என்பது அமெரிக்காவில் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் மார்ச் 4 தான் தேர்தலில் வெற்றி பெற்றவர் அதிபராக பதவி ஏற்றுக் கொள்வர். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றி ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார். ஆனால் […]
தேசிய பாதுகாப்பு தினம்…!!
தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை […]