உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இத்தினம் உருவாக காரணமாக இருப்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்பவர் ஆவார். இவர் தனது இளம் வயதிலேயே பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் பெண்களின் உரிமைகளை மீட்பதற்காகவே அவர் வழக்கறிஞரானார். அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியின் சோஷியலிச கட்சியில் இணைந்து மகளிரணியின் தலைவராக பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் பெண்கள் வீட்டை […]
Tag: மார்ச் 8
மூத்த குடிமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கை வரைவு குறித்து மார்ச் 5ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் வசித்து வரும் மூத்த குடிமக்களின் நலன் கருதி கொள்கை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை வரைவானது 10 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை இயக்குனர் த.ரத்னா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி நிர்மலா சென்னை மருத்துவ கல்லூரி […]
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]