Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய மார்ட்டின் கப்தில்…!!!

ஒப்பந்தத்தில் இருந்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பத்திலிருந்து அதிரடி வீரர் மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளார். தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வருடம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்றாவது வீரர் மார்ட்டின் கப்தில் ஆவார். T20 லீக் போட்டியின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகின்றது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி அறிவிப்பு….. 7ஆவது முறை களமிறங்கும் கப்தில்..!!

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் : விராட் கோலியின் ரெக்கார்டை முறியடித்த மார்ட்டின் கப்டில்….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில்31  ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,741 ரன்கள் […]

Categories

Tech |