Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : விராட் கோலி பின்னடைவு ….! முதலிடம் பிடித்த லபுஸ்சேன்…!!!

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீரர்  மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது .இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி 7 -வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் மார்னஸ் லபுஸ்சேன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 2-வது இடத்திலும் ,ஆஸ்திரேலியா அணி வீரர்  ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான தொடரில் …! ஆஸ்திரேலிய அணியின் லபுஸ்சேன் இடம்பெற வில்லை …!!!

வெஸ்ட் இண்டீஸில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி, ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸில்  வருகின்ற ஜூலை மாதம் ,ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. எனவே இந்த போட்டியில் பங்கேற்க உள்ள ,ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். இதற்கு முன்னதாக 23 பேர் உடைய ஆஸ்திரேலிய வீரர்களின் உத்தேச அணி […]

Categories

Tech |