Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீ என்னை உண்மையா தானே காதலிக்கிற?…. அப்ப இத பண்ணு….. சினிமா படப் பாணியில் லவ் டார்ச்சர்….!!!!

மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |