Categories
தேசிய செய்திகள்

“கொடூரம்”…! பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம்… மார்பில் கத்திக்குத்து வாங்கி உயிரிழப்பு…!

கேரளாவில் பள்ளி மாணவியை மார்பில் கத்தியால் குத்தி கொன்று தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் என்பவர். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார்.ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்ற ரேஷ்மா நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் இடிக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |