Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மாறன்… பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

தனுஷின் மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்‌. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த டத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரைட்டு, உண்மையை அப்புறம் சொல்லுறேன்”… சர்ச்சையை ஏற்படுத்திய கார்த்திக் நரேன்… கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!

இயக்குனர் கார்த்திக் நரேன் இணையத்தில் பதிவிட்ட பதிவுவொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். அண்மையில் இவர் இயக்கி தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் இது  ஓடிடியில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படம் குறித்த விவாதம் இணையத்தில் நடந்து வந்த நிலையில் கார்த்திக் நரேன் பதிவிட்ட ஒன்று சர்ச்சைக்குள்ளானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது எல்லாத்துக்கும் தனுஷ் தான் காரணம்”…. மாளவிகா மோஹனன் ஓபன் டாக்….!!!

தனுசுடன் மாறன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து மாளவிகா மோஹனன் மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் பன்முக திறன் கொண்ட நடிகர் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். காதல்கொண்டேன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஒருபக்கம் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷ் மறுபக்கம் கமர்சியல் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் 2 தேசிய விருது பெற்ற தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் போன்ற படங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”மாறன்”…. அசத்தலான புரோமோ வீடியோ ரிலீஸ்…. நீங்களும் பாருங்க….!!!

‘மாறன்’ படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது மாறன், வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மாறன்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன் ஆகியோர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷே இப்படி சொல்லிவிட்டாரே…! என்ன தெரியுமா…???

கார்த்திக் நரேன் இயக்குகின்ற மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷ் தன் கருத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரையில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் மூலமாக தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இவரின் கடந்த  இரண்டு திரைப்படமுமே ஓடிடியில்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா செய்திகள் டிரெய்லர் தமிழ் சினிமா

தனுஷ் பட ட்ரெய்லரை சிம்பு வெளியிடுகிறாரா…? என்னப்பா சொல்றீங்க…!!!

நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி நடித்து வருகின்றார்கள். ரஜினி-கமல், விஜய்-அஜித் இந்த வரிசையில் தனுஷ்-சிம்பு இருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்விலும் வேலை நிமித்தமாக போட்டிருந்தது. தனுஷின் “காதல் கொண்டேன்” திரைப்படத்தை பார்த்து போட்டியாக சிம்பு “மன்மதன்” திரைப்படத்தில் நடித்தார். மேலும் வெற்றியும் கண்டார். சிம்புவின் “குத்து, தம்” உள்ளிட்ட படங்களை பார்த்து தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவின் மாஸ்ஸான என்ட்ரீயில்”…. மாறன் டிரைலர் ரிலீஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ள மாறன் படத்தின் ட்ரைலரை சிம்பு தற்போது தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் மேடையில் வெளியிடவுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தை ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இதில் காளி வெங்கட், சமுத்திரக்கனி உட்பட பல முன்னணி நடிகர்கள் தங்களது திறமையை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மாறன்… ஓடிடியில் ரிலீஸ்… இனி இப்படி நடக்காது… தனுஷ் நம்பிக்கை…!!!!

தனுஷின் மாறன் திரைப்படமானது மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் ஒரு நல்ல வழிகாட்டி”…. என்னை செல்லமாக இப்படி தான் அழைப்பார்…. தனுஷ் பற்றி பேசிய மால்மோ…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ள “மாறன்” திரைப்படம் OTT தலத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.   தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் தனுஷ் நடித்து வரும் “மாறன்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், படங்களில் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிப்பில் ” மாறன்” படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்துள்ளார். தனுசுக்கு இது 43ஆவது படம்.. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாறன்” OTTயில் ரிலீசா….? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்….!!

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து கார்த்திக் நரேனின் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் மாறன். இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் மாறன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் இந்த படமும் OTT யில் ரிலீசா…..!! ரசிகர்கள் அப்செட்….. எந்த படம்னு தெரியுமா…..?

‘மாறன்’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இதனைத்தொடர்ந்து இவர்  அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மாறன்”. இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவரின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஏனெனில் இவரை திரையில் காண வேண்டுமென ஆவலாக இருந்த ரசிகர்கள் OTT […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… அசத்தலாக வெளியான ”மாறன்” ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!

‘மாறன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் OTT யில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாறன்’ படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

தனுஷின் மாறன் படத்தின் புதிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. Maaran update — #maaran audio at final stages of work … will […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘மாறன்’ ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான ஷாக்கிங் தகவல்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாஸ்டர் பட பிரபலம் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘மாறன்’… சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாறன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில்…. அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் மாறன்…. வைரலாகும் ப்ரோமோ…!!!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாறன் என்ட்ரி கொடுக்கும் அதிரடி ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதிரடி திருப்பம் ஏற்பட போகிறது. இந்த சீரியலில் தற்போது முத்துராசை கொன்றது காயத்ரி தான் என்று உண்மை தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘மாறன்’… ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… வெளியான அறிவிப்பு…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்- 2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உன் மகள் அழுகிறாள்…. தேற்றுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை…. மறைந்த மாறனுக்கு பா.ரஞ்சித் இரங்கல்…!!!

மறைந்த நகைச்சுவை நடிகர் மாறனுக்கு பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற […]

Categories

Tech |