Categories
தேசிய செய்திகள்

யானை தந்தத்தில் வடித்த சிலை….. மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்….!!!!

இடுக்கி அருகே யானை தந்ததில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் அந்த கும்பலை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ், குரிய கோர்ஸ் ,கிருஷ்ணன் ஆகியோர் இந்த சிலையை விற்பனை செய்ய முயற்சிததாக தெரியவந்தது. இதை […]

Categories
உலக செய்திகள்

வயதான பெண்மணி வேடமணிந்து வங்கிக்கொள்ளை…. வெளியான புகைப்படம்….!!!

அமெரிக்க நாட்டில் ஒரு நபர் வயதான பெண்மணி போன்று வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம், வெள்ளை நிற காலணிகள் மற்றும் மலர் ஆடை அணிந்து கொண்டு வயதான பெண்மணி போன்ற தோற்றத்துடன் McDonough நகரத்தின் Chase வங்கிக்குள் நுழைந்திருக்கிறார். அதன் பிறகு, அங்கிருந்த பணியாளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டு வாகனத்தில் தப்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாறுவேடத்தில் ரசிகர்களுடன் என்ஜாய் பண்ணிய சாய் பல்லவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம், களி தெலுங்கில் பீடா, தமிழில் மாரி 2 என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அண்மையில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் ஷியாம் சிங்கா ராய். இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கில் தயாரித்து பல மொழிகளில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி […]

Categories

Tech |