வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழப்போகிறது. அவை என்னென்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # LPG சிலிண்டர்களில் பல பெரிய விதி டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறப் போகிறது. # ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும். அதனை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவ..30 ஆகும். ஆகவே உங்களது ஆயுள் சான்றிதழை உடனே சமர்ப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. # டிசம்பரில் […]
Tag: மாற்றங்கள்
உலகளாவிய கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் ரயில்வே பல சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் நிலைமை மீண்டும் தற்போது சீராகி வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த சேவைகளை ரயில்வே தொடங்கியிருக்கின்றது. உதாரணமாக பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலமாக மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தவிர ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எனினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்கள் காத்திருந்தனர். இதுபற்றி பலமுறை செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கொரோனா […]
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் […]
ஆண்டின் கடைசி மாதம் அதாவது டிசம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் வங்கி மற்றும் தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்தால், இனி எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதிர்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. அதாவது இன்று முதல் கிரெடிட் கார்டு மூலம் கொள்முதல் செய்வது அதிக விலையை காணலாம். கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் […]
நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில் ஆண்டின் கடைசி மாதம் அதாவது டிசம்பர் மாதம் நாளை தொடங்க உள்ளது. டிசம்பர் மாதம் முதல் தேதி முதல் வங்கி மற்றும் தனிநபர் நிதி உள்ளிட்ட பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்தால், இனி எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதிர்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. அதாவது டிசம்பர் 1 முதல் கிரெடிட் கார்டு மூலம் […]
நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டர் வாங்குபவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு டெலிவரி செய்யும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. அதனால் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியரிடம் OTP வழங்க வேண்டும். இந்த புதிய மாற்றமானது புதிய டெலிவரி அங்கீகாரக் குறியீட்டின் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் […]
மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் […]
பிரசவ காலங்களில் சுகப் பிரசவம் ஆவதைக் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். அனைத்து தாய்மார்களும் சுகப் பிரசவம் மூலமாகவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாவது மாதம் தொடங்கியதுமே நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அவற்றை நுண்ணியமாக கணித்து சுகப் பிரசவம் தான் என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம். சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில […]