ஜிஎஸ்டி தொடர்பாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் திங்கள் கிழமை முதல் சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். லீகல் மெட்ராலஜி சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட, முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 […]
Tag: மாற்றம்
ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வகையில் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பெரும்பாலும் ஆதார் எடுக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும். எனவே பலரும் அந்த போட்டோவை எப்படி ஆவது மாற்ற வேண்டும் என்று கருதுவார்கள். அப்படியே […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவலர் தேர்வு முறையில் தற்போது புதிய மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தற்போது தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில் தேர்வு முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் காவலர் தேர்வில் […]
சென்னையில் இன்று செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு இன்று காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – […]
இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முறை நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே குடும்ப […]
தனியார் வங்கியான கர்நாடகா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி 0.10% உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. […]
கிரெடிட் கார்டின் தவறான பில் நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பில் மற்றும் ஸ்டேட்மெண்ட் அனுப்பர் தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கார்டு வாங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை கிரெடிட் […]
கிரெடிட் கார்டின் தவறான பில் நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பில் மற்றும் ஸ்டேட்மெண்ட் அனுப்பர் தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கார்டு வாங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஒருவேளை கிரெடிட் […]
அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் மாற்றியிருந்தது. இதில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை இதில் பார்க்கலாம். தீவிரவாதம் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காணாமல் […]
தனியார் வங்கியான சவுத் இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சவுத் இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 2.50 சதவீதம் முதல் 4.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். மேலும் சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் வரையிலான […]
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மற்றும் திருத்தணி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கும், அரக்கோணம்-சென்டிரல் இடையே மதியம் 12 மணிக்கும், சென்டிரல்-திருத்தணி இடையே காலை 11.45 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று, நாளை மற்றும் 29-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்களுக்கு பதிலாக சென்டிரல்-கடம்பத்தூர் இடையே காலை […]
தாம்பரம் கடற்கரை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு […]
தேசிய பென்ஷன் திட்டம் தொடர்பான விதிமுறைகளை திருத்தி அமைத்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய பென்ஷன் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வந்த நிலையில் பிறகு தனியார்துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அனுமதிக்கப் பட்டார்கள். இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால் பணி ஓய்வின் போது மொத்த நிதியில் […]
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது ஒடிபி வரம்பை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஒடிபி தேவையில்லை. 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு மட்டும் ஒடிபி அவசியமாக இருந்தது. இப்போது ஒடிபி தேவைக்கான வரம்பை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு […]
தமிழக அரசு கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் தான் இதற்கு காரணமாகும். இந்த நிலையில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை எனவும் அதன் பிறகு ஜூன் 13ஆம் […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை தற்போது மாற்றியுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அதைத் தொடர்ந்து தற்போது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வட்டியை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய வட்டி வீதங்கள் ஜூன் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதில் குறைந்த பட்சமாக 2.75 சதவீதம் முதல் அதிகபட்சமாக 5.6 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது புதிய வட்டி (2 கோடி […]
தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் உள்துறை செயலாளராக இருந்த எஸ் கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை ஆணையராக எல்.நிர்மல்குமாரும், வணிகவரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம். கூட்டுறவுத்துறை […]
நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் கடந்த சில நாட்களாக வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி தனியார் வங்கியான ஆர்பிஎல் வங்கி 2கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை தற்போது மாற்றி உள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 8-ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது வாடிக்கையாளர்களுக்கு 3.25% முதல் 5.75% வரை வட்டியும், சீனியர் சிட்டிசன் வகைக்கு 3.75 சதவீதம் முதல் 6.25 சதவீதம் […]
அரக்கோணம் – சென்ட்ரல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் (43407) கடம்பத்தூருடன் நிறுத்தப்படும். அதன்பிறகு சென்ட்ரலில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லக்கூடிய புறநகர் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தம் செய்யப்படும். அதனைப்போலவே சென்ட்ரலில் […]
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை மற்றும் ஆகிய தேதிகளில் கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7 மற்றும் 8 ஆம் தேதி திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து […]
சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக பிரமுகர் பாலச்சந்திரன் சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறி விட்டார் என்று […]
மூத்த குடிமக்கள் பொதுவாக லாபகரமான வட்டி விகிதங்களை வழங்கும் ஆபத்து இல்லாத நிதி பரிவர்த்தனைகளில் தங்களது சேமிப்புகளை உயர்த்தவும், பணத்தை முதலீடு செய்யவும் விரும்புகிறார்கள். ஆராய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) மூத்த குடிமக்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாகவே இருக்கின்றன. ஏனெனில் எப்.டி.,கள் எந்தவிதமான நிதி அபாயமும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் அடிக்கடி கொண்டிருக்கும் கவலைகளில் ஒன்று வரி திட்டமிடல் ஆகும். வரி திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த முதலீட்டும் […]
யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -சூலூர் பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தில் செல்வமகள் திட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேமித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் சில விதிமுறைகளை அரசாங்கம் […]
அரக்கோணம் யார்டில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர் மார்கெட் -அரக்கோணம் காலை 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கடம்பத்தூர் -அரக்கோணம் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதனைப்போலவே மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 9.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவள்ளூர் […]
ரயில் பயணிகளுக்காக தற்போது ஒரு முக்கிய செய்தி வந்திருக்கின்றது. அதாவது உங்களிடம் முன்பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட் இருந்து சில முக்கியமான வேலை காரணங்களாக உங்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு யாருக்காவது மாற்றம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் தேவைப்படுபவர்களுக்கு இந்த டிக்கெட்டை நீங்கள் கொடுத்துவிடலாம் அதற்கான வசதி இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலானோரின் முதன்மை தேர்வாக ரயில்கள் இருக்கின்றன. மேலும் பேருந்து விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகம் […]
வங்கி விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வங்கி விதிகளில் புதிய திருத்தம் செய்து மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கும் பணத்தை திரும்பப் பெறுவதற்கும் பான் கார்டு மற்றும் ஆதார ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இது கூட்டுறவு […]
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இந்த மாதம் 4.40% ஆக உயர்த்தியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட், சேமிப்பு கணக்குகள் மற்றும் கடன்கள் போன்றவற்றை இருக்கைப் பட்டியை உயர்த்தி வருகின்றது. அதன்படி தற்போது உஜ்ஜுவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 19ஆம் தேதி […]
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்இருப்பதாவது “பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. # நெல்லூர்-சூலூர்பேட்டை இடையில் காலை 10:15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையில் காலை 7:50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையில் காலை 5:20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையில் மதியம் 12:35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையில் காலை 4:25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. # திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) இடையில் காலை […]
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஐஆர்சிடிசி அதிரடியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளம் ஆப்-பைப் பயன்படுத்தி ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் செயல் முறையில் சில திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். வெரிஃபிகேஷனை பூர்த்தி செய்யாதவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. அதனால் பள்ளியில் மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக பள்ளி வேலை நேரம் மாற்ற பள்ளிக்கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்படும் போது இந்த வேலை நேரம் […]
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 14-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை […]
தனியார் வங்கியான ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை தற்போது மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகைக்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகையில் 4% வட்டி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 […]
நாம் கடைகளுக்கு போகும்போதோ, பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும்போதோ சில கிழிந்த ரூபாய் நோட்டுகளானது நம்மிடையே வருவது வழக்கம் ஆகும். ஆனால் நாம் அதை வேறு யாரிடமாவது கொடுக்க முயற்சிக்கும்போது பல பேர் அதனை வாங்க மறுத்து விடுகிறார்கள். மேலும் சந்தையிலும் கிழிந்த நோட்டை மாற்றும்போதும் தடங்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பயப்பட வேண்டிய அவசியமோ, சிதைந்த நோட்டை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமோ கிடையாது. ஏனெனில் நீங்கள் எளிதாக இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் […]
காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் 30 முதல் 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்ததை சுட்டிக்காட்டி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எம்பிக்கள், கனிமொழி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற காலநிலை மாற்றம், சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடலில் இந்த கருத்து அந்த அமைப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போஸ்ட்பெயிட் சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் மாற்றி அமைத்து வருகிறது. ஏர்டெல் நிறுவனமானது தனது அமேசான் ப்ரைம்சந்தா வேலிடிட்டியை ஒரு வருடத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு குறைத்து விட்டது. இருப்பினும் இந்த நடவடிக்கை ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையில் வழங்கும் வேலிடிட்டி தானாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்புகளில் அமேசான் பிரைம் சந்தா ரூ. 499, ரூ. 999, ரூ. 1, 199 மற்றும் ரூ. 1,599 போன்ற இணைப்புகளில் வழங்கப்பட்டு […]
தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மாவட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூரு அருகே உள்ள கார்மேலாரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி பெங்களூரு-நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலாரம் ரயில் நிலையத்திற்கு மாலை 5.39 மற்றும் காலை 7.29 மணிக்கு வந்து சேர்ந்து […]
பல்வேறு வங்கிகள் சமீபத்தில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி தற்போது ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டியைமாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 18 முதல் அமலுக்கு வந்துள்ளன. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியும், அதிகபட்சமாக 6.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள்: 7 – 14 நாட்கள் : 4% 15 […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரட்டை அகல பாதைக்கான இணைப்பு பணிகள் தொடங்க உள்ளதால் தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்சிட்டி விரைவு ரயில் வருகின்ற 29ஆம் தேதி நெல்லை -திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து. அந்தியோதயா விரைவு ரயில் இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தாம்பரம் -நெல்லை வரை மட்டுமே […]
ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்து இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். புதிய அமைச்சரவை ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது. அதில் ஜெகன் மோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 150 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது. அப்போது […]
வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக மாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும் கோடை விடுமுறை காலங்களில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் வெயிலின் உக்கிரம் இந்த […]
சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்குவதில் தற்போது உள்ள கட்டண கணக்கீட்டு முறையை மாற்றிக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டடங்களில் குறைந்த மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பகல் நேரங்களில்மட்டும் மின்சாரம் கிடைக்கும். இதனால் சூரிய மின் நிலையம் அமைத்து இருந்தாலும், இரவில் வாரியத்தின் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூரிய மின்சாரத்தை அதன் உரிமையாளர் பயன்படுத்தியது போக உபரி மின்சாரத்தை வாரியத்திற்கு விற்பனை செய்யலாம். […]
விரைவு பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அரசு பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தம் செய்யும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை போக்குவரத்து […]
உலகிலேயே சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு இருந்த வேலை வாய்ப்பு தற்போது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். தமிழகத்தில் மட்டும் நூற்றுக் கணக்கில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை இதற்கு காரணமாகும். அதே சமயத்தில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக […]
மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சென்னை ஆர்க்காடு சாலையில் நடைபெறும் போரூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகளை முன்னிட்டு லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஏற்கனவே சோதனை முறையில் அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கும். அதாவது வரும் வரும் 14ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி […]
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தளபதி விஜய். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ள நிலையில் ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். மேலும் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. […]
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வருடாந்திர பங்குனி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு மார்ச் 15, 16-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே இந்த நாட்களில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனம் நிறுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாநகர காவல்துறையினர் சார்பாக மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருகின்றனர் என்று […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான மெயின் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் […]
சென்னையில் மவுண்ட், பூந்தமல்லி, ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள போரூர் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிக்காக தற்போது போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் இன்று (27.2.2022) இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை சோதனை ஓட்ட முறையும் அதன்பின் மேற்படி போக்குவரத்து 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆலோசிக்கப்பட்டுவருகிறது. அதன்படி மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி […]
டி.பி.எஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கிகள் இணைப்பு காரணமாக கடந்த சில மாதங்களில் பல்வேறு வங்கிகளில் பணம், காசோலை புத்தகங்களை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வேண்டி உள்ளது. தற்போது மீண்டும் டி.பி.எஸ். லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பால் அதன் காசோலை புத்தகம் பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் காசோலை புத்தகத்திற்கு பதிலாக புதியதே மாற்ற வேண்டும். டி.பி.எஸ் […]