Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்துகொண்டே ஆதாரில் அப்டேட்…. எப்படி செய்வது…? வாங்க பார்க்கலாம்…!!!!

இந்தியாவில் ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் முக்கியமான ஆவணமாகும். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை  அவசியம்.  இந்த ஆதார் அட்டையில் பல நேரங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டும் அல்லது புதிய ஆதார் அட்டையைப் பெற வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். இதுபோன்ற ஆதார் அப்டேட்களுக்கு நீங்கள் ஆதார் மையத்திற்குச செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வீட்டில் உட்கார்ந்தே ஒரு அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்யலாம். இதன் மூலம் சேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பெங்களூரு அருகே மலுகூரில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி குஜராத் ஓகாவிலில் இருந்து புறப்படும் ஓகா-தூத்துக்குடி விவேக விரைவு ரயில் குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக மாற்று பாதையில் மார்ச் 4-ந் தேதி இயக்கப்பட உள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி-ஓகா விவேக வாராந்திர விரைவு ரயில் ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழியாக பிப்ரவரி 27, மார்ச் 6 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு…. தேதி மாற்றம்?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பிப்ரவரி 23-ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொழில் துறை ஆணையர் மற்றும் வணிகம், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, நகராட்சி ஆணையர், வணிக வரி அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு சங்க ஆய்வாளர், நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஸ்டெனோ டைப்பிஸ்ட், […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்களின் சேவை திடீர் ரத்து….!!!!

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர்- ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ,அவ்வழியாக செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி- திருவனந்தபுரம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இரு வழிகளிலும் நெல்லை-திருவனந்தபுரம் இடையே மார்ச் 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து மார்ச் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருவர் இறந்த பிறகு…. அவரது கணக்கில் பணத்தை…. ATM-ல் எடுக்க முடியுமா…??

ஏடிஎம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் எளிதான முறையாகும். தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பது சட்ட விரோதமான செயலாகும்.அவ்வாறு பணம் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம். ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை வேறு  ஒரு நபரின் பெயரில் மாற்றப்படும் வரை அந்த பணத்தை எதுவும் செய்ய முடியாது. இறந்தவரின் நாமினி முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இவர்கள் சேர வாய்ப்பில்லை”…. ஐஸ்வர்யாவின் செயலால் கடுப்பான தனுஷ்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ஆல்பம் பாடலின் புரோமோ காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி  அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தின செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் கோபத்தை குறைக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் வாழ விருப்பம் தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்தன. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு…. பெட்ரோல் விலையில் மாற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் 102-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 100 நாளை கடந்தும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற சந்தோசம் வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நாள் நீடிக்க போவதில்லை. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுக்கு வந்த பிறகு கட்டாயம் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…. PF கணக்கில் அதிரடி மாற்றம்….!! மத்திய அரசு அறிவிப்பு….!!

தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொழிலாளர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இபிஎஃப் திட்டம் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகைகளிலும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதோடு தொழிலாளர்கள் இபிஎப் சேவையின் மூலம் தங்களது முதிர்வு காலத்தை சிரமமின்றி கழிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து இபிஎஃப் கணக்குகளும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஎப் ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்தை தாண்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்..1) முதல் எல்லாமே மாறிடுச்சு…. என்னென்ன மாற்றங்கள்?…. இதோ மொத்த லிஸ்ட்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஒவ்வொரு மாதத்திலும் புதிய விதிமுறைகள் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். பெரும்பாலும் இந்த விதிமுறைகள் வரும் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லால் இந்த விதிமுறைகள் பெரும்பாலும் சாமானிய மக்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. அதன்படி பிப்ரவரி1 (இன்று) முதல் என்னென்ன விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பதை பார்க்கலாம். மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி பிப்ரவரி மாதத்திற்கும் சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு சிலிண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் எல்லாமே மாறப்போகுது…. இதோ மொத்த லிஸ்ட்…. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

ஒவ்வொரு மாதத்திலும் புதிய விதிமுறைகள் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். பெரும்பாலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லால் இந்த விதிமுறைகள் பெரும்பாலும் சாமானிய மக்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. அதன்படி பிப்ரவரி முதல் என்னென்ன விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பதை பார்க்கலாம். மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி பிப்ரவரி மாதத்திற்கும் சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்…!! மிக மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 குரூப் 2ஏ பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை ஆனால் தற்போது நிலைமை சீராகி உள்ளதை தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன அதன்படி குரூப் 2 குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரியவந்துள்ளது அதோடு இந்த தேர்வுக்கான […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பயணிகளின் நலன் கருதி தென்னக ரயில்வே நாளை சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் மின்சார ரயில் சேவையை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின் படி இயங்கும் என […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் மற்றும் ஐரிஷ் ஸ்கேன், கைரேகை போன்ற ஒரு தனிநபரின் பயோமெட்ரிக் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. DOB மற்றும் வீட்டு முகவரி போன்ற புள்ளிவிவர தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் புதுப்பிப்பது பல ஆன்லைன் சேவைகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் அவசியம். ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆதாரில் உள்ள மற்ற விஷயங்களை அப்டேட் செய்வதற்கு மொபைல் நம்பருக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பாடத்திட்டம் மாற்றம்….!! புதிய பாடத்திட்டம் இதோ…!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் முதல் மற்றும் 2 வது அலை காரணமாக கடந்த 2 வருடங்களாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. அண்மையில் TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.TNPSC தேர்வில் தலைமைச் செயலக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்து சேவை…. திடீர் மாற்றம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து […]

Categories
பல்சுவை

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….ATM கார்டு PIN நம்பர் உருவாக்க எளிய வழி இதோ….!!!!

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதில் இணைய வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதில் வங்கி டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் தவறான இடங்களில் செலுத்துதல் அல்லது இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தங்கள் டெபிட் கார்டு பின்னை உருவாக்க முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை தங்கள் பதிவு செய்யப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, குருவாயூர்- புனலூர் ரயில் இன்று குருவாயூர்- திருச்சூர் இடையே பகுதியளவும், குருவாயூர்- திருவனந்தபுரம் தினசரி இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று குருவாயூர்- திருச்சூர் இடையே பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்சி இரண்டாம் பருவத் தேர்வு முறையில் மாற்றம்….? வெளியான முக்கிய தகவல்…..

சிபிஎஸ்இ தேர்வு குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன . இந்த ஆண்டு தேர்வு முறை இரண்டு பருவமாக பிரிக்கப்பட்டு முதல் பருவ தேர்வு கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இரண்டாம் பருவ தேர்வு குறித்து இணையத்தளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தென்னக ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் வைகை பல்லவன் விரைவு ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 6 தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரிலிருந்து ஜனவரி 5 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொது பெட்டிகளுக்கான முன்பதிவு ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பாசஞ்சர் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பொதுப் பெட்டிகள் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையே பயணிகளின் தொடர் கோரிக்கையின் காரணமாக, தென்னக ரயில்வேயில் ஒரு மண்டலத்துக்குள் இயக்கப்படும் ரயில்கள் என்ற அடிப்படையில் பொதுப்பெட்டிகள் முன்பதிவு முறை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை….. புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்…!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேஷனல் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம் 19 கிலோ எடை உள்ள வணிக எல்பிஜி சிலிண்டர் விலையை 102.50 ஆக குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1998.50 ஆக குறைந்துள்ளது. இந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் உணவகம் மற்றும் டீக்கடை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 100 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் டெல்லியில் ரூ.2100 ஆக விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு….!!!!

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வார நாட்களில் வழக்கம் போல் காலை 5: 30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களுக்கு… வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் 12636 ஜனவரி 5 மற்றும் 19-ந்தேதி விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 12605  ஜனவரி 5 மற்றும் 19-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வைகை ரயில் சென்னைக்கு வராது…. பாதியில் நிறுத்தம்….!!!!

மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் 12636 ஜனவரி 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரத்துடன் சேவை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயில் ஜனவரி 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மாலை 6: 10 மணிக்கு புறப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நிர்வாகிகள் அதிரடி பணிநீக்கம்….ஃபாக்ஸ்கான் நிறுவனம் எடுத்த பரபரப்பு முடிவு…!!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையின் நிர்வாகிகளை மாற்றியமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நிறுவனம் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை […]

Categories
மாநில செய்திகள்

ஃபாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க முடிவு… வெளியான தகவல்…..!!!!

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கைபேசி உதிரிபாக தொழிற்சாலையில் 2000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொட்டூரில் தனியார் கப்பல் கட்டும் பொறியாளர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வேலை புரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பெண்கள் இறந்து விட்டது. இதனை பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் மற்ற […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜன-15 வரை…. ரயில் பயணிகளே உங்களுக்கான அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் ஜனவரி 15 வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை- சென்னை, எழும்பூர்-காரைக்குடி, தாம்பரம் -எழும்பூர் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: * ரயில் எண் 16127 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது டிசம்பர் 26, 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை…. மகளுக்காக எடுத்த திடீர் முடிவு…. என்னவாயிருக்கும்?…!!!!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டது. எனது மகள் ராதா என் படங்களை பார்த்து பெருமை படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நான் நடிக்க ஆரம்பித்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன்…. சீமான் புதிய அதிரடி….!!!!

சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவிப்பதாகவும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முழு தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தற்போதுள்ள தமிழ் தாய் வாழ்த்தில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் அனைவரும் பாட வேண்டும் என்ற கோரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் மாற்றம்”….  வெளியான முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் சுழற்சிமுறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு தினசரி வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 – 22 ஆம் கல்வியாண்டில் அரசு நலத்திட்டங்கள் காரணமாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுருந்தது. அரசின் பல்வேறு முயற்சிகளினாளும், மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள ஆர்வத்தினாலும், தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முக்கிய விவரங்கள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தேர்வுகள் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. இதனால் தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரூப் 4, VAO, குரூப்-2 தேர்வுகள் தமிழகத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அரசு பணிக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வுகளில் ஆங்கில மொழி விருப்ப […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

ராஜஸ்தானில் பள்ளி சீருடையின் நிறத்தில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்க்கட்சி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களின் சீருடை நடத்தை காவி நிறத்திற்கு மாற்றி ஆணையிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போதே கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. மாற்றப்பட்ட உடல்…. அதிர்ச்சி….!!!

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களை எடுத்துச் சென்ற அமரர் ஊர்தி கோவை மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் […]

Categories
மாநில செய்திகள்

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. வெளியான திடீர் அறிவிப்பு..!!!

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பை சிபிஎஸ்சி மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஓஎம்ஆர் தாளில் சரியான விடையைத் shade செய்யும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வில் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசுத்துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி முறையில் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணியிடங்களை பூர்த்தி செய்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 80 வகையான அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு வருடத்திற்கு 80 வகை தேர்வு நடத்தப்பட்டு வருவதால் அத்தனை தேர்வுகளும் தேவையா? தற்போதைய சூழலுக்கு பொருந்தாத மாடல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்…. வெளியான புது ரூல்ஸ்…!!!

இந்தியாவில் ஒமிக்ரான்  வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டது தொடர்ந்து இந்த நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பள்ளிகளில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, 1 முதல் 8 வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தப்படலாம். மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது கட்டாயம் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதிக வெப்பநிலை இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகள்….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதில் அத்தியாவசிய கடைகளைத் தவிர வேறு அனைத்தும் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழக அரசின் வருமானத்தை கருத்தில்கொண்டு டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அரசு மதுபான கடைகள் இயங்கி வந்தன. மேலும் மதுபானம் வாங்குபவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்….. இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு….!!

தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிடமாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ய அறிவிப்பு வெளியானது. அதில் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை வருவாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களை புண்படுத்தாதீங்க…. சதித்திட்டத்தை கைவிடுங்க….  திமுகவை எச்சரித்த அண்ணாமலை…!!!!

தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி சனிக்கிழமைக்கு மாற்றம்…. அரசு வெளியட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம், அதன்பிறகு சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தை 1 தமிழ் புத்தாண்டு…. முடிவை மாற்றிக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஜனவரி 29ஆம் தேதி தை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சித்திரையின் 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையில் 2022 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதில் சித்திரை 1ம் தேதியான ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் […]

Categories
மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பொது இடங்களில் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருப்பதால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முக்கியச் சாலை வழி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்…. வெளியான தகவல்….!!!!

சென்னையில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலையை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மேடவாக்கம் முதல் சோளிங்கநல்லூர் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் காமாட்சி மருத்துவமனை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. தாம்பரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம், மேடலி  சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு இரண்டாவது நாளாக இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் இரண்டாவது அவின்யூ சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கேகே நகர், ராஜமன்னார் சாலையில் போக்குவரத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிரடி மாற்றம்…. தமிழக அரசு திடீர் முடிவு….!!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடை பெறுவதில்லை. ஆனால் குரூப் 1 மற்றும் குரூப் 2 நிலைகளான பணிகளுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. ஒன்றிய அரசு பணிகளில் குரூப் பி பணிகளுக்கு முன்பு நேர்முகத் […]

Categories
மாவட்ட செய்திகள்

தாம்போதி பாலத்தில் 2 அடி உயரத்திற்கு சூழ்ந்துள்ள மழைநீர்… மாற்றுப்பாதையில் இயக்கப்படும் திருச்செந்தூர், தூத்துக்குடி பேருந்துகள்….!!

ஆத்தூர் அருகே உள்ள தாம்போதி பாலத்தில் மழை வெள்ளம் செல்வதால் திருச்செந்தூர் தூத்துக்குடி வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி, ஆத்தூர்,காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள ஆத்தூர் தாம்போதி மேம்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்த பாலத்தில் சுமார் இரண்டு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 பகுதிகளில் சுப்ரீம் கோர்ட் …. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கோரிக்கை….!!!!

குடும்ப வழக்குகள் சின்ன சின்ன குற்ற வழக்குகளை எல்லாம் உச்சநீதிமன்றம் விசாரிப்பது குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நாட்டின் 4 பகுதிகளில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வழக்குகள், சின்னசின்ன குற்ற […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் உதவிக்கான எண்கள் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!

சபரிமலை பக்தர்களுக்காக www.sabarimala.kerala.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. அதில் சபரிமலை பூஜைகள், வழிபாடு விவரங்கள், கட்டணம் மற்றும் நடை திறந்து அடைக்கும் தேதி போன்ற அனைத்தும் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் உதவிக்காக ஒரு அலைபேசி எண் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண் திருப்பூணித்துறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கு சொந்தமானது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த அலைபேசியை எடுத்து அனைத்து விவரங்களையும் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் அதிக அழைப்பு வந்ததால் கேரள போலீஸ் டிஜிபிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

புறநகர் ரயில்கள் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி சூலூர் பேட்டை அருகே கலங்கிய நீர் தேக்கத்தில் இருந்து […]

Categories

Tech |