Categories
சென்னை மாநில செய்திகள்

ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தொடர் கனமழை காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் இன்று புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

தொடர் கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் பயணிகள் வசதி, பராமரிப்பு பணிகள், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதனால் ரயில் புறப்படும் நேரம் மற்றும் வருகை புரியும் நேரம் ஆகியவை மாற்றியமைக்கப்படும். அவ்வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று 8ம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வித்துறையில் திடீர் மாற்றம்…. அரசு அறிவிப்பால் ஷாக்கான அலுவலர்கள்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாக நலன் கருதி பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. அதன்படி 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி யில் வகுப்பு 3 ஐ சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்க ஆணையிடப்படுகிறது. * ஆர். திருவளர்செல்வி, துணை இயக்குனர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இன்னும் 2 மாதம் தான்…. அமைச்சர் கடும் எச்சரிக்கை….!!!!

கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. தடுப்பூசி கண்டறிய படாமல் கொரோனா முதலாவது அலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனால் சர்வதேச மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கு தீவிரம் காட்டின. அதன்பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உபயோகத்துக்கு வந்தது. தொடக்கத்தில் தடுப்பூசி பல இடங்களில் கிடைப்பதற்கு சவாலாக இருந்த நிலையில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இடமாற்றம்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடுகளைப்பற்றி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவற்றிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

அடடே இவரா?…. தமிழகத்தின் அடுத்த சுகாதாரத்துறை செயலாளர் இவர்தானாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டிய அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியத் துறை அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே பூங்கொத்துடன் சேர்த்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினார். ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படாததற்கு உயர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரயில் சேவையில் புதிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரெயில் ( 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4.05, 4.18, 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.55, 4.07, 4.17 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை வைகை சிறப்பு ரெயில் (02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-மதுரை பாண்டியன் சிறப்பு ரெயில் ( 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 4.05, 4.18, 4.30 மணிக்கு பதிலாக அதிகாலை 3.55, 4.07, 4.17 மணிக்கு புறப்படும். மதுரை-சென்னை வைகை சிறப்பு ரெயில் (02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7.05 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- குருவாயூர் விரைவு ரயில் சேவைகள்…. வரும் 25ம் தேதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.  அதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது . அதன் பின்னர் ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்னர் சரக்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு ரயில் சேவை என படிப்படியாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதன்பிறகு முன்பதிவு இல்லாத பாசஞ்சர் […]

Categories
மாநில செய்திகள்

3 விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

சென்னை எழும்பூர் -விழுப்புரம் மார்க்கத்தில் மதுராந்தகம் யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளது. அதனால் வைகை, பல்லவன் உள்ளிட்ட மூன்று விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. மதுரை -சென்னை எழும்பூருக்கு செப்டம்பர் 22, 29 ஆகிய தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (02636) விழுப்புரம்-சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் -காரைக்குடிக்கு செப்டம்பர் 22மற்றும் 29 ஆகிய தேதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

சரண்ஜித் சிங் சன்னி மீது “மீ டூ” வழக்கு…. காங்கிரஸ் தன் முடிவை மாற்ற வேண்டும்… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்…!!!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபரை பஞ்சாப் முதலமைச்சராக நியமித்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மீ டூ சர்ச்சை எழுந்தபோது பாலியல் குற்றச்சாட்டில் எழுந்ததாகவும் இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்?….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நடைபெற உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றை நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல், பொதுமக்களுக்கு நிவாரண நிதி என அனைத்திலும் திமுக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல முக்கியத் துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது என அரசிற்கு வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு பதில் இவர்… சன் டிவியின் ஹிட் சீரியல் நடிகை மாற்றம்…!!!

சன் டிவியின் ஹிட் சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஹிட் சீரியலாக ஓடி கொண்டிருப்பவை தான் அன்பே வா. இந்த சீரியலில் அவ்வப்போது நடிகர்கள் மாற்றமும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் தீபிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷிதா இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்று தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குனர், கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 16/09/21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காரைக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02606) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-மதுரை (02635) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர்-செங்கல்பட்டு இடையிலும், மதுரை-எழும்பூர் (02636) எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம்-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-காரைக்குடி (02605) சிறப்பு ரெயில் எழும்பூர்-விழுப்புரம் இடையிலும் வருகிற 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோபுரத்தில் செய்யப்பட்ட மாற்றம்…. சர்ப்ரைஸ் கொடுக்கும் தேவஸ்தானம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினசரி 2000 டோக்கன்கள் சித்தூர் மாவட்டம் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்த தேவஸ்தான நிர்வாகம் வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை விரிவுபடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்…. 19 ஆம் தேதிக்கு மாற்றம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வருகின்ற 17 ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கப்படும் மெட்ரோ பணி… இன்று முதல் கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்…!!!

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடுத்து ஒரு ஆண்டிற்கு கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் 80 அடி சாலை வரை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 14 முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் கோயம்பேடு நோக்கி ஆற்காடு செல்லும் சாலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாற்றம்…. முன்னேற்றம்…. முதல்வரின் விளம்பரம் இல்லா சான்றிதழ்…. மக்கள் வரவேற்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் பணியை மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 389 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படினு பார்க்கலாம்…..!!!!

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் மற்றும் ஐரிஸ் ஸ்கேன், கைரேகை போன்ற ஒரு நபரின் பயோமெட்ரிக் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் DOB மற்றும் வீட்டு முகவரி போன்ற புள்ளிவிவர தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் புதுப்பிப்பது பல ஆன்லைன் சேவைகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் அவசியம். ஆதார் தொடர்பான ஆன்லைன் சேவைகளைப் பெற, நீங்கள் முதலில் உங்கள் மொபைல் எண்ணை UIDAI உடன் பதிவு செய்ய வேண்டும், இது […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 37 பேர் அதிரடியாக வேறு இடத்திற்கு மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளிக்கல்வித்துறை வழியில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் 37 அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளி கல்வித் துறை நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாவட்ட முதன்மை […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் …. ஒரே ஒரு மாற்றம்…..!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி  இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அனைத்து புதன் கிழமைகளிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் பெயர், முகவரியை மாற்ற வேண்டுமா..? என்ன செய்ய வேண்டும்…? முழு விவரம் இதோ…!!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது.  அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சென்னையில் 3 நாட்கள்… போக்குவரத்தில் மாற்றம்… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

சுதந்திர தின விழாவை ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. சுதந்திர தின விழா போட்டி ஒத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை கோட்டையில் 75 வது சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் குறைக்கப்படுமா…? ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது….? வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ரிசர்வ் வங்கியில் கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடும். அதற்கு ஏற்ப வங்கி டெபாசிட் மற்றும் கடன் போன்றவற்றுக்கான வட்டி மாறுபடும். ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

ஜெபத்தின் வலிமையால் திமுக ஆட்சி மாற்றம்…. அமைச்சர் நாசர் பேச்சு…..!!!

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள  அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர்  ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர், இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர் .ஆனால் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் விதிகளில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது இந்த புதிய விதியின் கீழ், வங்கிகளின் இயக்குநர்கள் குழு  மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கடன் வரம்பு ரூ .5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி இயக்குனர்களுக்கு தனிப்பட்ட கடன் வரம்பு ரூ .25 லட்சமாக இருந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் சொந்த வங்கி அல்லது பிற வங்கிகளின் சேர்மன் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை பயனர்களுக்கு… UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தற்போது ஆதார் அட்டை மிகவும் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கு சென்றாலும் ஆதார் அட்டை மட்டுமே முக்கியம். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினத்தை எளிதாக மாற்றலாம். Uidai.gov.in/images/AadhaarHandbook2020.pdf என்ற இணையத்தளத்தில் ஆதார் கையேட்டின் PDF கோப்பு உள்ளது. இந்த கையேட்டில் ஆதாரில் பெயரை மாற்றுவதில் எந்த வகையான திருத்தங்களைச் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில்,  […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் செப்டம்பர் 14 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில் இன்று முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மண்டபத்துக்கு இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் செப்டம்பர் 14 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில் நாளை முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மண்டபத்துக்கு இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

13 நகராட்சி ஆணையர்கள் மாற்றம்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டாட்சியர்களும் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் இன்று திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படத்தின் பெயர் மாற்றம்…? வெளியான தகவல்…!!!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தின் பெயரை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரின் வேண்டுகோளை ஏற்று படத்தின் பெயர் மாற்றப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் பாலம் பராமரிப்பு பணி… ரயில் சேவையில் மாற்றம்…!!!

பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிக்காக முடக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் இணையதள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் அட்டையை வைத்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் ரேஷன் அட்டை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. பேரிடர் காலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத்தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு வனத்துறையில் அதிரடி மாற்றம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 80க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலராக அசோக் உப்ரேதி IFS நியமிக்கப்பட்டுள்ளார். வனத் […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் பாலம் பராமரிப்பு… ரயில் சேவையில் மாற்றம்…!!!

பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், ஸ்லீப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்ற… அலுவலகம் செல்ல வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா பண்ணலாம்…!!!

வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம். ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு…. ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வாணியம்பாடி – கேதண்டபட்டி இடையே இன்று  முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுவது தொடர்பான… விதிமுறையில் திருத்தம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி போடுவது தொடர்பான விதிமுறைகளிலும் சிறிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஒன்பது அடையாள சான்றுகளில் ஒன்றாவது கட்டாயம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி, மெட்ரோ வசதி அனைத்திற்கும் அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதில் பேருந்து, ஆட்டோ , சென்னை மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து கிட்டதட்ட 40 நாட்களுக்கு பின் சென்னை மெட்ரோ சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் 25 ஆம் தேதி மெட்ரோ […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகளில் மாற்றம்….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்… அரசு அடுத்த அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை […]

Categories
டெக்னாலஜி

ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்ற வேண்டுமா…? ஆபீஸ்க்கு செல்ல வேண்டாம்… ஆன்லைனிலேயே மாற்றலாம்…!!!

வீட்டில் இருந்து கொண்டே உங்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்ற முடியும். அதற்கான வழிமுறைகளை பற்றி இதில் பார்ப்போம். ரேஷன் கார்டு என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது இருந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருள்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது. இதன்முலம் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை புலம்பெயர்ந்தவர்கள் […]

Categories

Tech |