Categories
தேசிய செய்திகள்

தாய் தரும் அன்பை…. மாற்றாந்தாயால் தர முடியாது…. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!!

மறுமணம் செய்து கொண்ட தந்தை ஒருவர் தன்னுடைய குழந்தை தன்னிடமிருந்து வளர வேண்டும் என்று தொடரப்பட்ட ஒரு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவில், குழந்தை தன்னுடைய தாயின் பராமரிப்பில் உள்ளது.  இந்நிலையில் தந்தை, தன்னிடம் போதிய வசதி உள்ளதாகவும், நன்கு படித்து உள்ளதாகவும் அதனால் தாயிடம் இருப்பதைவிட தன்னிடம் இருந்தால் சிறப்பாக வளரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாகவும் மாற்றந்தாயும் கூறியுள்ளார். எந்த […]

Categories

Tech |