Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில்… பா.ஜ.க-வில் இணைந்த மாற்று கட்சியினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் மாற்று கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை அருகே புதுகுறிச்சி ஊராட்சியில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளனர். மாற்று கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து முருகானந்தம் மகேந்திரன் காசிராஜன் கார்த்திக் உட்பட 48 பேர் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். […]

Categories

Tech |