தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை ஏராளமானோர் பங்கேற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தனியார் துறைகளுடன் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை […]
Tag: மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 25 சதவீதம் கட்டணம் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அட்டை மற்றும் அரசின் சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களுக்கு நிபந்தனை இன்றி மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு […]
மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் துறைகளிலும் பணியிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வேலைவாய்ப்பு துறை மண்டல துணை இயக்குனர் […]
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பொருந்திய ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) சரவணன், மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கீழ்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் நேரடியாக சென்று மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களுக்கு மூன்று சக்கரம் பொருந்திய மோட்டார் சைக்கிளையும் […]
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கவிருக்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் அரங்கிற்கு பின்னால் சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் மார்ச் 29, 30, 31 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த பேருந்து அட்டை 2022-23 […]
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர […]
மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி பகுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்துள்ளனர். மேலும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை […]